<< unfailingly unfairer >>

unfair Meaning in Tamil ( unfair வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நேர்மையற்ற,



unfair தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

ஓநீல் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்காக "கூட்டிணைவிலான குற்றத்திற்கு" வழியமைத்துவிடக்கூடிய "நேர்மையற்ற செயல்தி்ட்டம்" என்று ரேண்ட் குறித்து எழுதி பிரகடனப்படுத்துகிறார்.

ப்ரோடாகோராஸ் மற்றும் மெனோ வில் அவர், தனிப்பட்ட நல்லொழுக்கங்கள் தன்னந்தனியாய் இருக்க முடியாது என்று தெரிவித்து, அவற்றுக்கான சான்றாக, அறிவுக்கூர்மையுடன் (மதிநுட்பம்) நடந்துகொள்வதை, இருந்தும் ஒரு நேர்மையற்ற முறையில் அல்லது துணிச்சலுடன் (உளவலிமை) நடந்துகொள்வது, இருந்தும் தெரியாத வகையில் (எச்சரிக்கை), ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளைக் காட்டுகிறார்.

ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்பது உணர்த்தப்படுகிறது.

தோல்விக்கு காரணம்: நேர்மையற்ற அதிகாரிகள், மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மை, மின் சக்தி விநியோகத்தில் ஒழுங்கற்ற தன்மை, நாளும் பெருகும் சாக்கடை நீர் வரத்து முதலிய காரணங்களால் இத்திட்டம் தோல்வியடைந்தது.

தேர்தல்களில் போலியான செய்திகளை பரப்புதல், எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலியல் தொழிலாளிகளை அனுப்பி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் அவர்களை சிக்க வைத்தல், கையூட்டு கொடுத்தல், சிக்க வைக்கும் வீடியோக்களை பதிவு செய்து அதை பரப்புதல் என பல நேர்மையற்ற வழிகளை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

தன் இன்னொரு மனைவியின் மகனான மோகன் (ஸ்ரீகாந்த்) என்பவனுடன் சேர்ந்து ஒரு நேர்மையற்ற வியாபாரத்தைத் தொடங்குகிறான்.

பொலோனைடுகள் கையாடல் (embezzlement) என்பது பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது வேறு வகையான சொத்துக்களை, ஒருவரோ அல்லது பலரோ நேர்மையற்ற முறையில் தமதாக்கிக் கொள்வதைக் குறிக்கும்.

குற்றவியல் விசாரணை தொடரும்போது, ரமேஷ் மெதுவாக சாட்சிகளை பல்வேறு நேர்மையற்ற வழிகளில் கலைக்கிறார்.

பாதுகாப்புவாதத்தை மேற்கொண்டு மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீதுள்ள அக்கறையாக வெளிவேடமிட்டு ஆதரிப்பவர்கள் உண்மையில் நேர்மையற்றவர்களே, அவர்கள் வளர்ந்த நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டுமே பாதுகாக்கிறார்கள் என்று பொருளாதாரவாதிகள் குறிப்பிடுகின்றனர்.

அயோக்கியன் - நேர்மையற்றவன்.

இசுரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலைவணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர்.

அரசியல் வெற்றிக்காக, சூழ்ச்சியும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும் - ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று (நம் மகாபாரதத்து அரசியல் சகுனியைப் போல) சொல்லியுள்ளார்.

unfair's Usage Examples:

Our defamation laws are tricky and, uh, a little unfair but you ca n't defame the dead.


Under the Unfair Terms in Consumer Contracts Regulations 1999 a contract deemed unfair may be completely void and unenforceable against a consumer.


It was a contradictory thought - and totally unfair to Josh.


As his model in medical methods, Sydenham repeatedly and pointedly refers to Hippocrates, and he has not unfairly been called the English Hippocrates.


But it would be unfair to accept this as evidence of a bargain.


It would be so unfair to so many people if we quit, but God almighty, it's difficult and scary.


'But the courts will not in such cases prevent the engineer from acting, where the contractor was aware of the facts when he signed the contract, and there is no reason to believe that the engineer will be unfair (Ives and Barker v.


608-620, a mixture of unfair insinuation, powerful criticism and discriminating admissions; and a paper by G.


You're being unfair to me, Edith.


Aquacity is one of the world's largest water funfairs, with enough thrills and spills to keep you happy all day.


"Mrs Crees and Mrs Greaves had protection against unfair dismissal because of their length of service.





Synonyms:

partial, unsporting, cheating, fairness, raw, unsportsmanlike, foul, below the belt, unjust, dirty, equity,



Antonyms:

injustice, fair, unfairness, impartial, inequity,

unfair's Meaning in Other Sites