<< unexpected unexpectedness >>

unexpectedly Meaning in Tamil ( unexpectedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

எதிர்பாராத விதமாக,



unexpectedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எதிர்பாராத விதமாக,சோடியம் அச்கொர்பெட் கூட முட்டையக திசுக்களில் வேறுபடும் செறிவுகளில் ஆக்ஃசிட்டாசின் தயாரிப்புக்கு பயனுள்ளதாகும் என கண்டறியப்பட்டது.

சுந்தர ராவ் நாயுடு 1949இல் எதிர்பாராத விதமாக இறந்தார்.

நன்றாக பயிற்சி பெறும் சப்பான் எதிர்பாராத விதமாக காவல்துறை உயர் அதிகாரியின் மனைவியின் தங்கச்சங்கிலி பறிக்கும் போது தடுமாறி விழுகிறார்.

"பொருளியல் சார்ந்த குழப்பங்கள் மற்றும் நிச்சயமாக தொழில் வீழ்ச்சி ஆகியவற்றின் விளைவாக எதிர்பாராத விதமாக பல குடும்பங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது" என்று கூறினார்.

அவளது திறமை மற்றும் அழகில் மயங்கும் லாண்டன், நாடகத்தின் இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அவளை முத்தமிடுகிறான்.

பெக், கிராஸ்மேனின் ஜி5வைப் பயன்படுத்தி ஸ்பீட்மேனைக் காப்பாற்றுகிறார், அதே சமயம் யாரும் எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்த இயக்குனர் அந்தக் காட்டின் வழியே டிவோ பெட்டியை எடுத்துக்கொண்டு வருவதுடன், ஆர்பிஜி வரும் வழியில் அந்தப் பெட்டியைத் தூக்கி வீசி அனைவரையும் காப்பாற்றுகிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிய பிரக்யா, இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அவரும் மகப்பேற்றின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

ரிலீஸுக்கு முன் வெளியான இந்த படம், ரிலீஸுக்கு முன்பே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் எதிர்பாராத விதமாக மந்தமான ஓப்பனிங்கைப் பெற்றது.

ஆகஸ்ட் 23, 1939 இல் நாசி ஜெர்மனி மற்ற நாடுகள் எதிர்பாராத விதமாக சோவியத் ஒன்றியத்துடன் ஒரு கூட்டுறவு உடன்படிக்கை செய்து கொண்டது.

பாவ் எதிர்பாராத விதமாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 அன்று தனது 55 ஆவது வயதில் இறந்தார்.

எதிர்பாராத விதமாக இந்த புத்தகமானது, கார்ல் ஹியாசெனால் கண்டறியப்பட்டு, அல்பிரெட் ஏ.

மிகப் பெரிய படை பலத்தைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்கு இலகுவாக வெற்றி கிடைக்கும்போல் தோற்றிய இப் போர், எதிர்பாராத விதமாக, அலிய ராம ராயன் பிடிபட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்குப் பேரழிவாக முடிந்தது.

unexpectedly's Usage Examples:

The Guardians knew that betrayal would be confronted by Dusty, and even those loyal to Damian feared him appearing unexpectedly at their door.


A lesson in geometry, given by Ostilio Ricci to the pages of the grand-ducal court, chanced, tradition avers, to have Galileo for an unseen listener; his attention was riveted, his dormant genius was roused, and he threw all his energies into the new pursuit thus unexpectedly presented to him.


He often fell asleep unexpectedly in the daytime, but at night, lying on his bed without undressing, he generally remained awake thinking.


But early one morning the fever left me as mysteriously and unexpectedly as it had come, and I fell into a quiet sleep.


Prior to our arrival, strong winds, driving spindrift and unexpectedly low temperatures had made life at Patriot Hills very difficult.


Individuals reproduce unexpectedly the traits of earlier ancestors, and ethnologists and criminologists frequently explain by "atavism" the occurrence of degenerate species of man; but the whole subject is complicated by other possible explanations of such phenomena, included in the scientific study of normal "variation.


In the session of 1907 he introduced an Irish Councils bill, a sort of half-way house to Home Rule; but it was unexpectedly repudiated by a Nationalist convention in Dublin and the bill was promptly withdrawn.


On the 2nd of February 1831 he was, after sixty-four days' conclave, unexpectedly chosen to succeed Pius VIII.


Commerce is unexpectedly confident and serene, alert, adventurous, and unwearied.


There were other guests and the countess talked little to him, and only as he kissed her hand on taking leave said unexpectedly and in a whisper, with a strangely unsmiling face: Come to dinner tomorrow.





Synonyms:

out of the blue,



Antonyms:

advisedly, purposely,

unexpectedly's Meaning in Other Sites