unevenness Meaning in Tamil ( unevenness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஒழுங்கின்மை,
People Also Search:
uneventfuluneventfully
unevicted
unevidenced
unevolved
unexacted
unexacting
unexaggerated
unexalted
unexamined
unexampled
unexcavated
unexcelled
unexceptionable
unevenness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
டேனியல்சின் அணியில் இடம்பெறும் மெக்நல்ட்டி திறமை வாய்ந்த துப்பறிவாளராக இருந்தாலும் தனி வாழ்வில் ஒழுங்கின்மையும், மேலதிகாரிகளின் சொல்பேச்சுக் கேளாத்தன்மையும் கொண்டவர்.
ஆனால், பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது.
இவரது வேலைக்கான சமூகமளிப்பின் ஒழுங்கின்மை காரணாமாக இவர் இந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
ஏனெனில் கனிமீடு நிலவின் சுற்றுப்பாதை வட்டவிலகல் ஒழுங்கின்மை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தது ஆகும்.
இதன்மூலம் கணிதக் கருத்தாக்கமான ஒழுங்கின்மை கோட்பாட்டையும், நடைமுறை வாழ்க்கையின் மீதான அதன் தாக்கத்தையும் இப்புதினம் விளக்குகிறது.
ஒழுங்கின்மை கோட்பாடு.
மனிதரில் ஏற்படும் குழலியக்குருதியுறைமை என்ற ஒழுங்கின்மைக்கான தீர்வாக பயன்படுத்தப்படும் எதிர்-துரொம்பின் (anti-thrombin) எனும் புரதம் உருவாக்குவதற்கு ஆடுகளில் மனித மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
சயனைடு தொகுதியானது ஒன்று முதல் அடுத்தடுத்த நான்கு கார்பன் அணுக்கள் அடுத்த உறுப்புகளாக இருக்கும் நிலையிலும் மீதமுள்ளவை நைட்ரசன் அணுக்களாகவும் உள்ள நிலையில் தலையிலிருந்து வாலுக்குச் செல்லும் ஒழுங்கின்மையை வெளிப்படுத்துகிறது.
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்.
உயர்நிலை இயல்பு வடிவம் பயன்படுத்தப்படும் அட்டவணை, முரண்பாடு மற்றும் ஒழுங்கின்மைகளின் குறைவாக பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும்.
பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க,.
ஒவ்வொரு வருடமும் வரும் பருவ மாற்றங்களிலும் நில அமைப்பிலும், ஆண் பெண் என்ற இரு தத்துவங்களிலும் சமூக அரசியல் சரித்திரம் போன்றவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கின்மை இது போன்று இரண்டும் மாறி மாறி வருவதே இயற்கையாகும்.
பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னர், மனநிலையில் ஒழுங்கின்மை ஏற்படும்.
unevenness's Usage Examples:
Breast examination evaluates unevenness, discoloration, or scaling; both breasts are palpated to feel for masses or lumps.
- This is important especially in the Iong-stapled cottons, unevenness leading to waste in manufacture, and consequently to a lower price for the cotton.
12), a proportion inconsistent with any degree of mobility; once more indeed the phalanx of the 2nd century seems to have become a body effective by sheer weight only and disordered by unevenness of ground.
Generally the skins are placed in an alkali bath, then by hand with a blunt wooden instrument the moisture of the pelt is worked out and it is drawn carefully to and fro over a straight, dull-edged knife to remove any superfluous flesh and unevenness.
by the fear that, if it were greater, the blast would penetrate so feebly to the centre that the difference in conditions between centre and circumference would be so great as to cause serious unevenness of working.
The testes are examined visually, looking for unevenness, swelling, or other abnormalities.
avw,uaXla, unevenness, derived from a y -, privative, and ouaXbs, even), a deviation from the common rule.
The massive irregularity of the exterior is due to the unevenness of the site.
The unevenness of the terrain, extra weight carried in a backpack as well as the up and down of hills all serve to keep your heart in its target heart rate zone.
Synonyms:
inequality,
Antonyms:
evenness, equality,