unequalled Meaning in Tamil ( unequalled வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
ஈடிணையற்ற,
People Also Search:
unequalsunequipped
unequitable
unequivocable
unequivocably
unequivocal
unequivocally
unequivocalness
unerasable
unerased
unergonomic
uneroded
unerring
unerringly
unequalled தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாஷாடண மூர்த்தி விக்கிரகம் ஈடிணையற்ற கலையழகைக் கொண்டு விளங்குகின்றது.
ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியில், குடிசார் பொறியியலில் ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய குடிசார் பொறியாளர்களுக்கு அனைத்துலகப் பதக்கம் வழங்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.
ஆனால் கெனான் இத்துறையில் தனது ஈடிணையற்ற பொறுமையாலும் உழைப்பாலும் தன்னிகரற்று வளர்ந்தார்.
ஆனால் மேல்குறிப்பிட்ட பாடலானது "இன்னும் ஈடிணையற்றறு உள்ளதாகவும்", அதனை அடைவதற்கானத் திட்டத்தில் இருப்பதாகவும் மினோக்யூ தெரிவித்தார்.
(v) மனிதருக்கும் சூழலுக்கும், முக்கியமாக தற்காப்புக்கு அப்பாற்பட்ட மீட்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் சூழலுக்கும், இடையிலான இடைத்தாக்கத்தை அல்லது பண்பாட்டை விளக்கும் பாரம்பரிய மனித குடியேற்றம், நிலப் பாவனை, அல்லது கடல் பாவனை போன்றவற்றிற்கான ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர்.
(iv) மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலையை/காலத்தை விளக்கக் கூடிய, ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்கக் கூடிய ஒரு கட்டடம், கட்டக்கலை அல்லது தொழில்நுட்பம் சார் குழுமம் அல்லது நிலத்தோற்றமாக இருக்க வேண்டும்.
இதற்காக இவர் 2010 இல் பொநவி (பெண்கள்) சார்ந்த ஈடிணையற்ற செயல்திறத்துக்காக சகாரா விளையாட்டு விருது விழாவில் பாராட்டப்பட்டார்.
அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார்.
unequalled's Usage Examples:
The pomegranate fields form a striking feature in the valley - the pomegranates of Kandahar, with its "sirdar" melons and grapes, being unequalled in quality by any in the East.
For his insight into mechanism and his power over it he was unequalled, except perhaps by Charles Babbage.
The decisions of a Gregory or a Leo the Great, of a Gelasius or an Innocent, prelates of holy life and unequalled wisdom, are accepted by the universal church; for, coming from such men, they cannot but be good.
of The grandeur of this attempt is perhaps unequalled in sophy.
His "grandeur in social function" was unequalled and his interests were very wide.
His record as a discoverer of new substances is probably unequalled.
The Bombay Plague Research Committee, whose experience is unequalled, say: " In a number of instances points of inoculation were found on the extremities of patients, from which plague cultures were obtained, and in these cases buboes were found above the point of inoculation.
161 by Herodes Minor; bronzes from Olympia, Delphi and elsewhere, and numerous painted vases, among them the unequalled white lekythi from Athens and Eretria.
Synonyms:
unique, unparalleled, alone, uncomparable, unequaled, incomparable,
Antonyms:
inclusive, accompanied, ordinary, worst, comparable,