<< undetectably undeterminable >>

undetected Meaning in Tamil ( undetected வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

கண்டறியப்படாத,



undetected தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த முத்திரைகள், கருவியின் மாற்றங்களுக்கு கண்டறியப்படாத அணுகுதல்களைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தாக்குதலின் மூலம் கண்டறியப்படாத நிலையில் பாதுகாப்பு குறைபாடுகள் சிக்கலின் மையமாக விளங்கியது.

ஆனால் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை இன்னும் கண்டறியப்படாத வளங்கள் இன்னும் உள்ளன.

சில மருத்துவமனைகளில் முலை ஊடுகதிர்ப்படம் மூலம் கண்டறியப்படாத நிலையில் உள்ள முலைக்காம்பு குருதிக்கசிவுகளில் நோயறிய டக்டோகிராம் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, முதல் துணைக்குழு இரண்டாவது துணைக்குழு துவங்குவதற்கு முன்பு முழு விதிமுறையையும் முடிக்க முடியும் அல்லது பக்கவிளைவுகள் கண்டறியப்படாத வரை இரண்டாவது முடிவடைவதற்கு முன்பே தொடங்கலாம்.

அண்டப்பைகளை தவிர்த்து கருப்பையை அகற்றிய பிறகு வெற்றிடச் சூல் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது, கருத்தரிப்பு கண்டறியப்படாத நிலையில் அது கருப்பைக்கு இறங்கி வருவதற்கு முன்னதாகவே கருப்பை நீக்கம் செய்யப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

நோய்க்காவி உயிரினம் கண்டறியப்படாத நிலையில் இந்தக் கருதுகோள் வலுப் பெற்றது.

ஆனால், நாளது தேதி வரை, ஆலோகார்பன்களுக்கு மாற்றான நச்சுத்தன்மையற்ற, எளிதில் தீப்பற்றாத வாயுக்கள் கண்டறியப்படாததால் பிரியான்களுக்காக வடிவமைக்கப்பட்டவற்றில் மிகச்சிறிதளவு இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகளவில் எண்ணெய் வைப்பின் மதிப்பீடு கூடுதலாகும்; இந்த மதிப்பீடுகளில் இன்னமும் கண்டறியப்படாத வைப்புக்களும் அடங்கும்.

இப்போதுவரை பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த ஒட்டுமொத்த உயிரின வளமே உயிரினப் பன்மை (Bio Diversity).

பருக்கள் ஏற்படுவதற்கு மரபு வழி, மன அழுத்தம், ஓமோன்களில் ஏற்படும் மாற்றம், முடிக்கும் தோலுக்குமான பராமரிப்பு பொருட்களாலும், மருந்துகளாலும் உண்டாகும் பக்க விளைவுகள், கண்டறியப்படாத மருத்துவ நிலைகள் என்பனவும் காரணங்களாக இருக்கலாம்.

ஏனெனில் இன்னும் பல உயிரினங்கள் கண்டறியப்படாது இருக்கலாம்.

அநேக இரட்டை நட்சத்திரங்கள் இருமை நட்சத்திரங்களா அல்லது காட்சி இரட்டைகளா என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில் தான் இருக்கிறது.

undetected's Usage Examples:

This deadly affliction can remain undetected for months, until infected animals are subject to a number of uncomfortable and potentially fatal conditions.


comers of the world where she can wander unaccompanied by security and remain largely undetected by the public.


This tendency may help explain why outbreaks in some rural areas have smoldered undetected for months.


smoulderendency may help explain why outbreaks in some rural areas have smoldered undetected for months.


XCP works by using Rootkits, allowing it embed itself deep within Windows operating system, undetected by the user.


You may temporarily find a safe distance to travel undetected, but eventually you will be found and dealt with.


The symptoms of some STDs may seriously affect an infected individual's quality of life or eventually become fatal, while others are so mild as to go undetected.


electrocardiogram machines to assess those with undetected heart conditions and increase their chances of survival.


On leaving Egypt he travelled by land to the Persian Gulf, disguised as a Mameluke, visiting Damascus, and entering the great mosque undetected.


A full body shower is best to eliminate all traces of the urushiol and prevent re-exposure from undetected oil remaining on other parts of the body.


Attaching themselves to the hair shaft and scalp with tiny claws, head lice may go undetected until uncontrollable itching and scratching begins.


The aim in the game is to go undetected.


I crossed my fingers, hoping my mocking his speech would remain undetected.





Synonyms:

unobserved, unseen, undiscovered,



Antonyms:

noticed, unbelief, known, detected,

undetected's Meaning in Other Sites