<< unconfined unconfines >>

unconfinedly Meaning in Tamil ( unconfinedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கட்டுப்பாடற்ற


unconfinedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"இறையாண்மை" (sovereign) என்றச் சொல் அதிகாரம் அதன் சொந்த சுற்றுவட்டத்திற்குள் முழுமையானதும் கட்டுப்பாடற்றதும் எனக்குறிப்பிடுகிறது.

இவையே, பிற உருமாற்றங்களை, கட்டுப்பாடற்ற பிளவு, ஒட்டியிருக்கும் தன்மை இழப்பு மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளில், மெட்டாஸ்டாடிஸ் ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன என்று யூகிக்கப்படுகிறது.

இதற்கு எதிராக ஏடிசியின் கட்டுப்பாட்டில் இல்லாது பறக்கக்கூடிய பறப்புவெளி கட்டுப்பாடற்ற பறப்புவெளி எனப்படுகிறது.

பணவீக்கம் முற்றிலுமாக கட்டுப்பாடற்ற நிலையை அடைந்தால் (ஏற்றத் திசையில்), பொருளாதாரத்தின் வழங்கும் திறன் பாதிக்கப்பட்டு அது பொருளாதாரத்தின் பொதுவான செயல்பாடுகளுக்கும் குறுக்கீடாக இருக்கலாம்.

முதலாளித்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடுகளால் ஏற்படும் தீங்குகளாக சமவுடைமைவாதிகள் கூறுபவை:.

மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்கப்படுவதைப் பல மலாய்க்காரர் அமைப்புகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன.

இது தகவல்களை கட்டுப்பாடற்ற பொதிகளாக பிரித்து, திசைவித்தல் முடிவுக்கேற்ப ஒவ்வொரு பொதியையும் உருவாக்குகிறது.

சுதந்தரமான பணவசதியோடு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரிகக் கேந்திரமான 'லத்தீன் குவார்ட்டர்ஸ்' என்ற பகுதியில் கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார்.

இதனால் உண்டாகும் கட்டுப்பாடற்ற, தக்கவைக்க முடியாத வளர்ச்சியினால், தண்டுகள் சுருள்வதுடன், இலைகளும் உதிர்ந்து தாவரம் இறந்துவிடுகிறது.

கட்டுப்பாடற்ற எரிதல்.

இந்த அத்தியாயத்தை தனது வாழ்க்கையில் ஒரு "முக்கிய திருப்புமுனை" என்று கசின்ஸ்கி விவரித்தார்: "எனது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசைகள் என்னைச் செய்ய வழிவகுத்ததைப் பற்றி நான் வெறுப்படைந்தேன்.

கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், உற்பத்தி, ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும்.

unconfinedly's Meaning in Other Sites