<< unclews unclimbed >>

unclimbable Meaning in Tamil ( unclimbable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

ஏற முடியாத,



unclimbable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

யானையால் ஏற முடியாத வகையில் மாடக் கோயில்கள் அமைக்கப்பட்டன.

இவ்வகை அமைப்பு மரம் ஏற முடியாத விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறவும் விதைகள் பரவவும் உதவுகின்றது.

ஆனால் 6,650 (21,820 அடி) உயரத்திற்கு மேலே அன்றைய நிலைமையில் ஏற முடியாதவாறு பனி முகடு ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் ஏறுவது கைவிடப்பட்டது.

’இலங்கைக் கோட்டை சுவர்கள் எதிரிகள் ஏற முடியாதவையாக இருந்தன.

மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை பார்த்து நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார்.

இதன் உயரம் உயரம்: 2,530 மீட்டர்கள் (8,301 அடி ) தொட்டபெட்டாவைப்போல் எளிதாக இதன்மீது ஏற முடியாது.

இக்கோவில் யானை ஏற முடியாத வண்ணம் உயரமாகவும் படிகள் செங்குத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஒருமாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்).

“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது,.

கினிப் பன்றிகள் சிறிய தடைகளை தாண்டிய போதும் அவற்றால் மேலே ஏற முடியாது மற்றும் அவை குறிப்பிட்டவகையில் சுறுசுறுப்பானவையும் அல்ல.

வெள்ளியங்கிரி மலை ஏற முடியாதவர்கள் இங்குத் தரிசனம் செய்யலாம்.

பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான்.

Synonyms:

unscalable,



Antonyms:

navigable, scalable,

unclimbable's Meaning in Other Sites