unbiassedly Meaning in Tamil ( unbiassedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பாரபட்சமின்றி
People Also Search:
unbiddenunbigoted
unbilled
unbind
unbinding
unbinds
unbirthday
unbishop
unbitt
unbitting
unblamable
unblamed
unbleached
unblemished
unbiassedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைத்து வகுப்பினரும் பாரபட்சமின்றி ஹூக்காகளைப் புகைத்தனர்.
பொதுவாகவே, பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது.
சமத்துவத்தின் பொதுவான கொள்கைகளை சட்டத்தின் முன்பு பாரபட்சமின்றி ஒருங்கிணைக்கிறது மேலும் 17-18 ஆகிய பிரிவுகள் சமூகத்தின் சமத்துவத் தத்துவத்தை உள்ளடக்கியது.
அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளதாகக் கூறினார்.
இறுதியாக அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை பாரபட்சமின்றி நிறைவேற்றுவதற்கே கடமைப்பட்டவராகிறார்.
தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கருதி உணவும் இடமும் அளித்துக் குருகுல முறையில் பாரபட்சமின்றிக் கல்வி புகட்டினார்.
பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார்.
இவ்வாறான நிகழ்வுகள் மூலமாக நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் அனைத்து தரப்பினரையும், வயது பாரபட்சமின்றி ஈர்த்து விடுகின்றது.
இந்த நூலில் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
அன்றாட வாழ்வில் 'தாராளமயம்' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி போன்ற பொருள்களைக் குறிக்கும்.
இந்த பாளையங்களை ஆண்ட மகாராஜாக்கள், மக்களிடம் நேர்மையாகவும், அன்பானவர்களாகவும், நீதி பரிபாலனை செய்யும் பொழுது பாரபட்சமின்றியும் நடந்துகொண்டனர்.