<< unaffected unaffectedness >>

unaffectedly Meaning in Tamil ( unaffectedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பாதிக்கப்படாமல்


unaffectedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பினட்டுபோ எரிமலை வெடிப்பின்போது சாம்பல் படிவினால் பல நவீன வீடுகளின் கூரைகளே உடைந்தபோது நிப்போ குடிசைகளின் கூரைகள் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு அவற்றின் சரிவே காரணமாகச் விளக்கப்படுகிறது.

இவர்களுக்கு உணவு, உடை, மற்றும் உணவு உற்பத்தி, வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இது, நாடுகளிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வணிகம், வரி மற்றும் வரியற்ற வேறு தடைகள் போன்ற அரசாங்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல் நடைபெறுவதைக் குறிக்கும்.

ஆனால் அன்னாவின் உதரத்தில் கருவான மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தார்.

இவை இமயமலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், இந்திய பருவக்காற்றுகளால் பாதிக்கப்படாமல் உள்ளன.

அனைத்து அட்டவணைகளும் இந்த பக்க விளைவுகளினால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்; மாறாக போதுமான அளவிற்கு இயல்பாக்கப்பட்டிராத அட்டவணைகளில் மட்டுமே இது போன்ற பக்க விளைவுகள் எழலாம்.

மேலும், வினையில் வேதிச்சமநிலையைப் பாதிக்கப்படாமல் வினையின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே வினையூக்கியானது பயன்படுகிறது.

பூமியில் இருந்து பாக்டீரியாக்கள் எதனாலும் அங்குள்ள சிறுகோள்கள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டே கலிலியோ கைவிடப்பட்டது.

போர்க் காலங்களில், ஹஜ் வணிகர்கள் பொதுவாக ஓல்ட்ரேஜோர்டைனின் சிலுவைப்போர் பிரபுக்களால் பாதிக்கப்படாமல் விடப்பட்டனர்; இருப்பினும், சாட்டிலனின் ரேனால்ட் இரண்டு முறை யாத்ரீகர்களைத் தாக்கி சூறையாடினார்.

மேலும் தெற்கே கானா, ஓயோ, பெனின் பேரரசு போன்றவை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்களினது செல்வாக்கினாலும் பாதிக்கப்படாமல் வளர்ச்சியடைந்தன.

குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது.

பசுமைக்குடில்கள் எனப்படுபவை தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை, ஈரப்பதத்தினை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியதாக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் ஆகும்.

unaffectedly's Usage Examples:

That downright, gossiping German princess, the duchess of Orleans, cared little for the Maxims; but she was enraptured by their author, and his "ugly face, all skin and bone, though he laughed and talked quite unaffectedly and easily.





unaffectedly's Meaning in Other Sites