twenty three Meaning in Tamil ( twenty three வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
இருபத்து மூன்று
People Also Search:
twentyfoldtwere
twerp
twerps
twice
twice born
twicer
twiddle
twiddled
twiddler
twiddlers
twiddles
twiddling
twiddly
twenty three தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.
மார்பிலும் இடுப்பிலும் சேர்ந்து இருபத்து மூன்று முள்ளெலும்புகள் இருக்கும்.
இதுவரை இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
யமுனை ஆற்றில் கண்ணனும், கோபியர்களும் நிகழ்த்தியப் படகுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்து மூன்று பாடல்களால் இயற்றப்பட்ட இசை நாட்டிய நாடக நூலாகும்.
ஓரு சில வரலாற்று வேற்றுமைகள் இருந்தாலும்கூட இருபத்து மூன்று நூற்றாண்டுகள் சமணர்களின் வழிபாட்டுத்தலமாக ஹாசன் மாவட்டத்திலுள்ள ஷரவனபெலகொலா விளங்கியதற்கு இதுவே சான்றாகும்.
எரேமியா (Yirmiyahu [ירמיהו])புத்தகம் இருபத்து மூன்று இணைபிரிவுகளாக பிரிக்கப்படலாம்.
இத்தீவுக் கூட்டத்தில் இருபத்து மூன்று தீவுகள் தனியாருக்கு உரித்தானவையாதலின் பொதுமக்களுக்காக அவை திறந்து விடப்படுவதில்லை.
இங்கு அமைந்துள்ள அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவிலில் இருபத்து மூன்று சோழர் கால கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
ரில்க் அப்போது இருபத்து மூன்று வயதுக் இளைஞர்.
இந்த வட்டத்தின் கீழ் இருபத்து மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன.
மொத்தம் இருபத்து மூன்று (23) மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இருபத்து மூன்று ஆறுகள் மற்றும் நீரோடைகள் இந்த ஏரியின் நீராதாரமாக விளங்குகின்றன.
சென்னையைச் சேர்ந்த ஶ்ரீ லா ஶ்ரீ பத்ரிமலை சுவாமிகள், கோயிலுக்கு இருபத்து மூன்று யந்திரங்களைத் தயாரித்து, அவற்றை நிறுவுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகளாக பூஜை செய்தார்.
Synonyms:
cardinal, xxiii, 23,
Antonyms:
ordinal, unimportant, quadrillionth, 60th,