<< turtlenecks turtlers >>

turtler Meaning in Tamil ( turtler வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கடலாமை


turtler தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முத்துச்சிப்பி சுறா மீன் துடுப்பு கடலாமை முட்டை முதலான வனிகப்பொருள்கள் சேகரிக்கப்பட்டு எற்றுமதி ஆகின்றன.

*5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன.

தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது.

கடலாமைகளின் கண்களுக்கு அருகில் கண்ணீர் சுரப்பிகள் உள்ளன.

இது கடற்பாலூட்டிகள் , துடுப்புக்காலிகள், கடலாமைகள் போன்ற பெரிய விலங்குகளை இரையையாகக் கொண்டது.

சிமித் தீவு கடற்கரை கடலாமைகள் கூடடைவுக்கு சிறந்த இடமாகும்.

அடெலிடா பேராமை கண்காணிப்பு திட்டமானது பசுபிக் கடற்பகுதியில் கடலாமைகளின் இடம்பெயர்வுக்கான முதல் சான்றை அளித்தது.

கடலாமைப் பாதுகாப்புத் திட்டமொன்று உட்பட இங்கு காட்டுயிர் பாதுகாப்புத் திட்டங்கள் பல காணப்படுகின்றன.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடலாமைகளைப் பிடிக்க எப்போதாவது வெளிவரும் சிறிய அந்தமானின் ஒங்க் பழங்குடியினரை அந்தமான் பார்வையிட்டது.

முட்டை இட்டு முடிந்த பின்னர் பெண் கடலாமை அதன் முன்னங்கால்களால் மணலை வீசி முட்டைக்கூட்டை மூடிவிடும்.

இங்கு காணப்படும் விலங்கு இனங்களில் மந்தா ரே, சிங்க மீன்கள், கடலாமைகள், கோமாளி மீன் கொம்பன் சுறாக்கள், சீலாக்கள், கிளி மீன் அஞ்சாலை ஆகியவை சரணாலயத்தில் வாழ்கின்றன.

நிக்கோல்சால் அலிடா என்று பெயர் சூட்டப்பட்ட பெண் பெருந்தலைக் கடலாமை மீது ஒரு உயிரின கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது.

அண்மைய காலங்களில் இந்தத் தீவு நவீன மயமாக்கப்பட்டு வருவதால், கடலாமைகளின் போக்குவரத்தும் குறைந்து விட்டது.

Synonyms:

skilled workman, trained worker, skilled worker,



Antonyms:

civilian, nonworker,

turtler's Meaning in Other Sites