<< tunisia tunisian dinar >>

tunisian Meaning in Tamil ( tunisian வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

துனிசிய,



tunisian தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது வளர்ப்பிலிருந்து தப்பி அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இயற்கையாகவே உள்ள அந்துப்பூச்சிகளுள் அடங்கும்:ஆசியா: ஜப்பான்; இந்தியா; தாய்லாந்து ஆத்திரேலியா: ஆத்திரேலிய அமெரிக்கா: கனடா; ஐக்கிய மாநிலங்கள்; வெனிசுலா; உருகுவே; பிரேசில் ஆப்பிரிக்கா: துனிசியா ஐரோப்பா: பிரான்ஸ்; ஆத்திரியா; சுவிச்சர்லாந்து; ஜெர்மனி; எசுபானியா; பல்கேரியா; இத்தாலி.

ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன.

அடுத்த கட்டமாக துனிசியா-அல்ஜீரிய எல்லையில் அமைந்திருந்த அட்லசு மலைத்தொடரினைக் கடந்து அல்ஜீரியாவில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கின.

துனிசியாவிற்கு ரோம்மலின் படைகள் பின்வாங்கியதால் அடுத்து துனிசியப் போர்த்தொடர் தொடங்கியது.

வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் ஆப்ரிக்க நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் துனிசியாவிலும் இவ்வழக்கம் உள்ளது.

வோன் ஸ்டாஃபென்பெர்க் தனது இடது கண், வலது கை மற்றும் இடது கையில் இரண்டு விரல்களை துனிசியாவில் நேசப் படைகளின் தாக்குதலில் இழந்து விடுகிறார் என்பதால், உடை உடுத்துவது, பொருட்களை நகர்த்துவது மற்றும் எழுதுவதில் பயிற்சி மேற்கொள்ள இதே முடக்கங்களை க்ரூஸ் தானும் ஏற்றுக் கொண்டார்.

ஜெர்மானியப் படைப்பிரிவுகள் பின்வாங்கி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குச் சென்று விட்டன.

ஆனால் கணவாயை அடுத்திருந்த தாலா நகரைக் கைப்பற்றுவதற்குள் நேச நாட்டு எதிர்ப்பு வலுத்ததால் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் பின்வாங்கி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குச் சென்று விட்டன.

இதனை ஊடுருவி விட்டால் துனிசியத் தலைநகர் தூனிசை நோக்கி நேச நாட்டுப் படைகள் முன்னேற முடியமென்ற சூழ்நிலை நிலவியது.

துனிசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இறுதியாய் கலிபோர்னியாவில் உள்ள தி கௌகர் படெஸ் பாலைவனம் தெரிவு செய்யப்பட்டது.

டார்ச் நடவடிக்கையின் வெற்றியால் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சுப்படைகளின் தோல்வி உறுதியானது இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் தோல்வியுற்ற அச்சுப்படைகள் துனிசியாவுக்குப் பின்வாங்கின.

துனிசியாவுக்குப் பின்வாங்கும் அச்சுப் படைகளைக் கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி விரட்டி வந்தது.

ஜார்ஸ் போலான்ஸ்கி துனிசியாவில் பிறந்தார்.

Synonyms:

Tunisia, Republic of Tunisia, African,



Antonyms:

None

tunisian's Meaning in Other Sites