<< tungusian tunic >>

tungusic Meaning in Tamil ( tungusic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

துங்குசிக்,



tungusic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"ஷாமன்" என்ற சொல் வடக்கு ஆசியாவின் துங்குசிக் எவங்கி மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது சீன சுரசன்களின் (ஒரு துங்குசிக் இனம்) (சின் வம்சத்தவர்) உத்தரவின்பேரில் மங்கோலியர்களின் பலத்தைக் குறைப்பதற்காக நடந்தது.

ʈʂə́n]) என்பவர்கள் ஒரு துங்குசிக் இன மக்கள் ஆவர்.

சீனாவின் இனக்குழுக்கள் மஞ்சு இனக்குழுவினர், இன்றைய வடகிழக்குச் சீனாவான மஞ்சூரியாவில் இருந்து வந்த ஒரு துங்குசிக் மக்களாவர்.

மங்கோலிய தவுர் மக்கள் மற்றும் துங்குசிக் ஈவெங்குகளுடன் பொருந்துகிறது.

இனமொழியியலாளர் சுகா சன்குனனின் கூற்றுப்படி "இந்த சொல் அனைத்து துங்குசிக் சொற்றொடர்களிலும் சான்று கூறப்பட்டுள்ளது".

பல்வேறுபட்ட காலங்களில் மங்கோலிய மக்கள் சிதியர்கள், மகோக் மற்றும் துங்குசிக் மக்களுடன் ஒன்றுபடுத்தப்பட்டு அறியப்பட்டுள்ளனர்.

இப் பகுதியில் பல்வேறு பழங்குடி மக்களான துங்குசிக் மக்களும் (இவின்கர், நிகிடாலர், உல்ச்சர், நனை, ஒரோச், உதேகி) அமுர் நிவிக் மக்களும் வாழ்கின்றனர்.

"ஷாமன் மதம்" என்ற சொல் முதன்முதலில் துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்கள், அதேபோல் அண்டையாவர்களான துங்குசிக் மற்றும் சமோயேதிக்-பேசும் மக்களின் பழங்கால மதத்தின் வெளிப்புறப் பார்வையாளர்களாக மேற்கத்திய மானுடவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

கிழக்கில் மங்கோயர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த மஞ்சூரியை ஆண்ட கிழக்கு சியா அரசையும் துங்குசிக் மொழி பேசும் இனத்தையும் முற்றாக தோற்கடித்தார்.

மேலும் அவர் "'ஷாமன்' என்பதன் பொருள் முன்-துங்குசிக் மொழியிலிருந்து பெறப்பட்டது என்ற ஊகத்திற்கு எதுவும் முரணாகத் தோன்றவில்லை" என்கிறார்.

துங்குசிக் மக்கள் சின் வம்சம் (கி.

tungusic's Meaning in Other Sites