<< treasury bill treasury obligations >>

treasury note Meaning in Tamil ( treasury note வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

திறைசேரி,



treasury note தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியெ உள்ளது.

தாய்ப்பிங் ஏழாம் எட்வர்டு அரசர் பாடசாலையில் கல்வி பயின்று மலாயா திறைசேரியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் திறைசேரியில் இருந்து மருத்துவமனை நிருவாகத்துக்கு மாற்றப்பட்டார்.

பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகள்,முன்னுரிமை பங்கு, தனிச்சங்கள், திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரசபிணைகள், நிதியங்கள் என்பனவற்றின் ஆரம்ப வழங்கல், கொள்வனவு, விற்பனை பிரதானமாக இடம்பெறுகின்றது.

இத்தாபனம் உறுப்பினர் நாட்டிலிருந்து தலா ஒரு உறுப்பினரை (பெரும்பாலும் நாட்டின் நிதி மந்திரி அல்லது திறைசேரி செயலாளர்) ஆளுநராகக் கொண்ட ஆளுனர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

பாலசிங்கம் திறைசேரிச் செயலாளராக இருந்தவர்.

அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது.

நவம்பர் 20, 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார்.

100 ஆண்டு மற்றும் மூன்றுமாத திறைசேரிக் கடன் ஆவணங்களின் ஈட்டம், ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசுக் காப்பு முறைமையின் நாளுக்கான நிதிய விலை என்பவற்றை இம் மாதிரி பயன்படுத்துகின்றது.

நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது.

கணக்கியலில் காசு எனும் பதமானது பணத்தினைதவிர குறுங்காலத்தில் இழப்பின்றி காசாக மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்(Preference shere),தொகுதிகடன்(Debenture),திறைசேரி உண்டியல்(Treasury Bill),அழைப்பு வைப்பு(Call deposit) என்பனவற்றையும் குறிக்கும்.

1991-ஆம் ஆண்டின் 31-ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ் திறைசேரியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் இத்திட்டம் தொடக்கப்பட்டது.

திறைசேரியில் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Synonyms:

exchequer, cash in hand, trough, bursary, subtreasury, monetary resource, till, finances, fisc, pecuniary resource, public treasury, funds,



Antonyms:

withdraw,

treasury note's Meaning in Other Sites