<< tread tread in >>

tread down Meaning in Tamil ( tread down வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

மிதித்து,



tread down தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அந்த கொலைபாவமான பிரம்மஹத்தி தோசத்தினை சிவபெருமானின் உருவமான பைரவர் தன்னுடைய கால்களால் மிதித்து பாதாளத்திற்கு அனுப்பினார்.

தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே காலால் எற்றித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு.

இனவெறி தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரின் 2005 ஆண்டு அறிக்கையின்படி, ஆதிக்க சாதி கிராம மக்கள் தலித்துகளை தரையில் தள்ளி, அவர்களை இழிவான சாதிச் சொற்களைப் பயன்படுத்தி திட்டி மிதித்துள்ளனர்.

உத்தியிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதே நொண்டிக்காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சில்லை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக்காலால் மிதித்தால் பழம்.

ஆனால் இவர் தனது கத்தியை உருவுவதற்கு முன்பே டியோக்சிபஸ் இந்த மாசிடோனிய வீரரைக் கவிழ்க்க தனது பங்கராசியம் நுட்பங்களைப் பயன்படுத்தி தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த இவரது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, அழுத்திக் கொண்டிருந்தார்.

மேலே கூறப்பட்டது போலச் சில்லை எறிந்து, நொண்டியடித்துச் சென்று, தவ்விச் சில்லை மிதித்து, வெளியே எற்றி மிதித்து, ஆரக்கட்ட எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளியாக ஆக்கிக்கொள்வர்.

வெயிலை மிதித்து வில்லால் உழுது வாழ்வது அவன் குடி.

யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.

பெரியாச்சி மற்றவர்களை புண்படுத்தும் விஷயங்களைச் சொல்லும் பெண்களைத் தண்டிப்பதாகவும், பெண்களைச் சுரண்டும் ஆண்களைத் தன் காலடியில் மிதித்து தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

வாழைத்தோப்பில் மேய்ந்த யானை அது திகட்டியதால் ஊரில் போடப்பட்டிருந்த வேரல் வேலியை மிதித்துக்கொண்டு நுழைந்து பலாப்பழங்களைத் தின்றதாம்.

ஜெய்ஹிந்த்,கோ போன்ற திரைப்படங்களில் வருவது போல மிதித்து எடுக்கும் போது வெடிப்பவை அல்ல, அப்படியாயின் அவை மிதித்து எடுத்தால் வெடி என்றவாறு அல்லவா அழைக்கவேண்டும்.

மல்யுத்த தந்திர முறைகள் தெரிந்திருந்ததால், அந்த காரக்சைத் தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த அவனது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, கோபமாக அழுத்திக் கொண்டிருந்தார்.

இத்திருவிழாவின் முக்கியமான நிகழ்வு பக்தர்கள் வெறும்காலுடன் தீமிதித்து அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.

Synonyms:

treadle, trample, walk,



Antonyms:

ride, retreat, gladden, stay,

tread down's Meaning in Other Sites