<< transvestitism trant >>

transylvania Meaning in Tamil ( transylvania வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

திரான்சில்வேனியா,



transylvania தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் ஒராதேயா (அங்கேரியம் Nagyvárad, இடாய்ச்சு Großwardein) என்பது உருமேனியா நாட்டில் திரான்சில்வேனியாவிலுள்ள பிஹோர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நகரமாகும்.

குயுக் திரான்சில்வேனியா வழியாக தெற்கு நோக்கி அணி வகுத்தார்.

உரோமேனியாவின் பிராசோவில் உள்ள திரான்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின்னர் கனடாவுக்கு வந்தார் இவருடைய தாயார் கிரையோவா பல்கலைக்கழகத்தில் (University of Craiova) பட்டம் பெற்றார், பின்னர் தொராண்டோவில் குளோபல் மேக்சுஃபின் முதலீடுகளில் (Global Maxfin Investments Inc) தலைமை கட்டிணக்க (compliance) அலுவலராக ஆனார்.

மத்திய காலகட்டத்தில், உருமானியர்கள் மூன்று தனியான முக்கிய இடங்களில் வசித்தனர்: வால்லாச்சியா (Ţara Românească --"உருமானியர்களின் நிலம்"), மொல்டாவியா(Moldova) மற்றும் திரான்சில்வேனியா.

போர் முடிவதற்குள், ஆஸ்த்ரிய-ஹங்கேரிய மற்றும் உருச்சிய பேரரசு முற்றிலும் உடைந்து சுக்கு நூறாகிவிட்டது; 1918 ஆம் ஆண்டில் பெச்சரேபியா (Bessarabia), புகொவினா (Bukovina) மற்றும் திரான்சில்வேனியா ரோமேனிய அரசாட்சியுடன் கைகோர்த்துக்கொண்டது.

பிறகு 1918 ஆம் ஆண்டில், திரான்சில்வேனியா, புகொவினா மற்றும் பெச்சரேபியாவும் அதனுடன் இணைந்தது.

குயுக் அல்லது புரியின் மற்றொரு ராணுவம் திரான்சில்வேனியாவில் வெற்றி பெற்றது.

இதற்குமாறாக, மொல்டாவியா, வல்லாச்சியா, மற்றும் திரான்சில்வேனியா, ஒட்டோமானின் மேலாட்சி நிலை க்கு உட்பட்டது, ஆனால் அவை தன் உள்நாட்டு விவகாரங்களில் தனது சுதந்திரத்தை இழக்கவில்லை மேலும், 18 ஆம் நூற்றாண்டு வரை, சிறிது வெளிப்புற சுதந்திரத்தையும் அனுபவித்துவந்தது.

சில திரான்சில்வேனியாவின் நகரங்களில், எ.

1699 ஆம் ஆண்டில், ஆஸ்த்ரியர்கள் துருக்கியர்களை மகத்தான துருக்கீயப்போரில் (Great Turkish War) வெற்றி அடைந்தபிறகு, திரான்சில்வேனியா ஹாப்ச்பெர்கின் (Habsburgs') ஆஸ்த்ரிய சாம்ராஜ்ஜியத்தின் அங்கமாயிற்று.

9 மில்லியன் மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாவது மிகப்பெரிய நகரமாகும் 2007ஆம் ஆண்டில், திரான்சில்வேனியாவிலுள்ள சிபியு நகரம், யூரோப்பிய கலாச்சார தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

கடந்துசென்ற 900 ஆண்டுகளைப்போலவே, ஆஸ்த்ரிய-ஹங்கேரிய இருமுக முடியாட்சி, அதுவும் 1867 ஆண்டுகளில், திரான்சில்வேனியா போன்ற நாடுகளில் உருமானியர்களின் பெரும்பான்மை இருந்தபோதும், ஹங்கேரியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்தது.

transylvania's Meaning in Other Sites