<< transmuting transoceanic >>

transnational Meaning in Tamil ( transnational வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நாடுகடந்த,



transnational தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மகாத்மா காந்தியின் சில தத்துவங்களும் (உதாரணமாக அகிம்சை மற்றும் சைவம்) மற்றும் கொள்கைகள் நாடுகடந்த மற்றும் உள்நாட்டு மூலங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் பகுப்பாய்வு அளித்துள்ளார்.

பெண்ணியப் பொருளாதாரம் "உள்ளூர், தேசிய மற்றும் நாடுகடந்த சமூகங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.

சப்பானில் வாழ்ந்த நாடுகடந்த இந்திய அரசைச் சார்ந்த ஒருவர் பார்மோசாவில் (இன்றைய தைவான்) விமான விபத்தில் அவரை கொன்று விட்டு போஸின் உடைமைகளில் இருந்து கணிசமான அளவு தங்க ஆபரணங்களையும், விலை உயர்ந்த கற்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரையான மூன்று நாட்கள் அமெரிக்காவில் கூடி அவ்வரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியாக விசுவநாதன் உருத்திரகுமாரனைத் தெரிவு செய்தனர்.

பதினேழு ஆண்டுகள் நாடுகடந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பிறகு, 1939- இல் தன் கணவனைத் தேடி ஸ்வெட்டேவா மீண்டும் உருசியாவிற்கு வந்தார்.

பிரெஞ்ச் அரசின் ஒரு பகுதியினர் பிரான்சிலிருந்து தப்பி விடுதலை பிரான்சு என்ற பெயரில் நாடுகடந்த அரசை நிறுவினர்.

இவர்களும் பாசிசத்தை பின்பற்றுபவர்களும் முசோலினியின் நாடுகடந்த இத்தாலிய சமூக அரசின் ஆதரவாளர்களும் அடக்கம்.

அங்கு ஒரு நாடுகடந்த அமைச்சரவையை நிறுவினர்.

குலன் இயக்கமானது நாடுகடந்த இஸ்லாமிய குடிமை சமூக அமைப்பாகும்.

உலகப்போர் II நடப்பதற்கு முன்பு, கடல்கடந்த மற்றும் நாடுகடந்த விமானப்பயணங்களை ஜனாதிபதிகள் பொதுவாக மேற்கொள்ளவில்லை.

மெத்திலேற்றும் முகவர்கள் யூனிலீவர் (Unilever) என்பது இலண்டன், மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில் இணைத் தலைமையிடப்பட்ட பிரித்தானிய-இடச்சு நாடுகடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஜோர்டானின் அவரது ராயல் ஹைனஸ் இளவரசர் ஹசன் பின் தலால் - சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முழுமையான முறையில் தீர்ப்பதற்கும் நாடுகடந்த ஒத்துழைப்பு குறித்த இவரது நம்பிக்கைக்காக;.

transnational's Usage Examples:

fatwa imposed on a British citizen, Salman Rushdie, then the full transnationality of the religion is illustrated.


transnational in character.


despotism exercised by those great " wealth creators ", the transnational corporations?He Is Best Known As A Humorist, And As A Humorist He Ranks With The Creators Of " My Uncle Toby " And " Pickwick.


labourfight against sweatshop labor around the world, especially that employed by transnational monopolies.


Attempts to create kinship across Europe take diverse forms, from transnational cultural projects to efforts to control populations by redrawing borders.


transnational in nature.


Neither should we uncritically deal with the transnational regional flow of a highly commercialized materialistic consumer culture.


According to this view a fully globalized economy dominated by transnational corporations is destiny; it is evolution; it is inevitable.


This remains anathema to Western governments - which spent most of the 1980s demolishing commodity agreements - and to politically powerful transnational companies.


The theoretical frame of the research draws on theories of new regionalism, transnational networking and theories of the state in Latin America.


despotism exercised by those great " wealth creators ", the transnational corporations?The WTO has no mandate to regulate the major trading players, the transnational corporations.


This new world culture is secular and increasingly transnational.





Synonyms:

multinational, international,



Antonyms:

land, domestic, national,

transnational's Meaning in Other Sites