<< transgene transgress >>

transgenic Meaning in Tamil ( transgenic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மரபணுமாற்ற,



transgenic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மரபணுமாற்றப்பட்ட உயிரிணத்திலிருந்து மரபணுக்கள் மகரந்தத்தின் வழியாக த்ண்ணுடைய சார்ந்த இணங்களை முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.

மரபணுமாற்றப்பட்ட பயிர் அறிவோமா?.

மரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம்.

மரபணுமாற்ற அல்லது மானிய விதை என்று வீரியமில்லா சொத்தை விதைகளை வாங்கி, விதை திணிப்பை ஏற்றுக் கொண்டதின் விளைவே விவசாயம் உச்சி முகர்வதாக இல்லை.

வரிக்குதிரை மீனில் மரபணுக்களின் செயல்பாட்டைப் படிப்பதற்கான பிரபலமான அணுகுமுறையே மரபணுமாற்ற சோதனையாகும்.

மரபணுமாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட களை உயிர்களிடத்திலும் சென்றுசேர்கிறது என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு-சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் ஒரு கவலைக்குரியதாக உள்ளது.

டோல் 2 டிரான்ஸ்போசன் முறையைப் பயன்படுத்தி மரபணுமாற்றப்பட்ட வரிக்குதிரை மீனை உருவாக்குவது எளிதானது.

விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.

transgenic's Usage Examples:

Roundup ready alfalfa Touted 03 March 2006 Capital Press The makers of Roundup Ready alfalfa expect strong demand for the transgenic seed this year.


Production of transgenic soybean lines expressing the bean pod mottle virus coat protein precursor gene.


Neonate mice passively immunized by suckling from mice fed transgenic potatoes had less diarrhea than neonates unexposed to the vaccine [14] .


It is not inconceivable that the CaMV 35S promoter in transgenic constructs can reactivate dormant viruses or generate new viruses by recombination.


The second genetics, cloning and transgenics, and the third nanotechnology, cybernetics and artificial intelligence.


The proponents of transgenic phytoremediation argued that mercury emissions from the treated sites would be below the current emission levels for elemental mercury.


In contrast to transgenic pea, mice fed transgenic lupin or transgenic chickpea did not give DTH response.


Survey results showed that transgenic canola yielded approximately three bushels per acre (10 %) more than conventional canola in 2000.


There were also fewer birds and predatory carabid beetles that feed on weed seeds in transgenic fields.


Roundsman System >>Roundup ready alfalfa Touted 03 March 2006 Capital Press The makers of Roundup Ready alfalfa expect strong demand for the transgenic seed this year.


Hazards of transgenic plants with the cauliflower mosaic viral promoter.


She is a transgenic sheep produced by transfer of the nucleus of a cultured fetal fibroblast.





transgenic's Meaning in Other Sites