<< transductions transect >>

transductor Meaning in Tamil ( transductor வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஆற்றல் மாற்றி,



transductor தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பொதுவாக, மின்சார-ஒலியிய ஆற்றல் மாற்றிகள் டான்பிலிட்ஸ் வகை சார்ந்து உகந்த வடிவமைப்பு கொண்டு, மிகுந்து அகன்ற அலைவரிசையில், செயல் திறனை பெருமளவு அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்.

ஆற்றல் மாற்றிகள் அல்லது உணர்விகள் என்பவை, ஒரு வகையான குறியீட்டலைகளை(signals) மற்றொரு வகையாக மாற்ற உதவுபவையாகும்.

ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு சமிக்ஞைகளின் பரிமாற்றத்தை வலுவூட்டுகின்ற தொடர்புடைய சாதனம் (உதராணமாக, போட்டான்களில் ஒளி சமிக்ஞைகளை ஆம்பியர்களில் DC சமிக்ஞைக்கு மாற்றுதல்) ஆற்றல் மாற்றி, மின்மாற்றி அல்லது உணர்கருவி ஆகும்.

ஒலிச்சோதனை முறையில் பயன்படுத்தப்படும் கருவியைப் போன்றே இதுவும் இருந்தாலும், இதயத்துடிப்புமானி மற்றும் வல்லுநரின் காதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தைக் கண்டறிவதற்கு இதனுடன் மின்னணுவியல் அழுத்த உணர்கருவி (ஆற்றல் மாற்றி) பொருத்தப்பட்டிருக்கிறது.

அழுத்த மின், நுண்மின்னணு மீயொலி ஆற்றல் மாற்றியாகவும் அலுமினியம் நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது, அவை மீயொலியை வெளியிடுகின்றன மற்றும் பெறுகின்றன.

ஒளியின் அளவுக்கு ஏற்ப மின்னோட்டம் தரும் ஓர் ஆற்றல் மாற்றியாக, தரவு ஏற்றிய ஒளியலைகளில் இருந்து மின்னலைகளில் உள்ள தரவாக மாற்றப்பயன்படுபவை.

இதில் ஒரு சமிக்கை உருவாக்கும் கருவி, சக்தி அதிகரிக்கும் கருவி மற்றும் மின்சார ஒலியிய ஆற்றல் மாற்றி/ அணிவரிசை ஆகியன இருக்கும்.

நடுத்தர வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி நீரைச் சூடேற்றவும் சமைப்பதற்கும் பயன்படுகிறது.

செயல்படும் சொனார் பயன்படுத்தப்படுகையில், ஆற்றல் மாற்றியிலிருந்து கீழ்மட்டம் வரையிலான தொலைவு எதிரொலி ஒலித்தல் எனப்படும்.

பொதுவாக இந்த ஆழம், ஒலி அலைகளை உற்பத்தி செய்யும் கருவி (ஆற்றல் மாற்றி; Transducer) அமைந்திருக்கும் மட்டத்திலிருந்து கடல் தளத்திற்கான ஆழமாகும்.

பின்னாட்களில் நிலைமின் ஆற்றல் மாற்றிகளின் இடத்தை அழுத்த மின்சார மற்றும் காந்த மின்சார ஆற்றல் மாற்றிகள் கைப்பற்றிவிடினும் எதிர்கால வடிவமைப்புகளின்பால் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக இக்கண்டுபிடிப்பு அமைந்திருந்தது.

இது மின்னணுவியல் அழுத்த ஆற்றல் மாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்த கருவியின் முக்கியப் பயன்பாடு ஒவ்வொரு துடிப்பின் அழுத்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு அலைவடிவம் (அழுத்தம்-நேரம் வரைப்படம்) காண்பிக்கப்படும்.

ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றும் ஆற்றல் மாற்றி (Transducer), தகவலை ஒலி,ஒளி,வெப்பநிலை,அழுத்தம்,நிலை போன்ற இயல் வடிவங்களிலிருந்து மின் குறிகையாக மாற்றச்செய்கிறது (எ.

transductor's Meaning in Other Sites