<< tracheotomy trachoma >>

trachitis Meaning in Tamil ( trachitis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மூச்சுக்குழல் அழற்சி


trachitis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனால், கூடுதலான குருதிக்கசிவு இருந்தால் மூச்சுக்குழல் அழற்சியோ மூச்சுப் பிரிகுழல் விரிநோயோ, என்புருக்கி நோயோ, கடும்நுரையீரல் புற்றோ ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

மருத்துவம் மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.

சீரற்ற தொண்டைக்கட்டானது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சிக்கான அதே தீநுண்ம வகையினால் உருவாகின்றதாயினும், தொற்றுக்கான வழமையான அறிகுறிகள் (காய்ச்சல், கரகரப்பான தொண்டை மற்றும் அதிகரித்த முழுமையான குருதி எண்ணிக்கை) போன்றவற்றைக் கொண்டிருப்பதில்லை.

நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி- தொடர்ந்து நீடித்துப் பல ஆண்டுகள் பாதிக்கலாம்.

மூச்சைத் தடுக்கும் நிலைமை (உ-ம், நெடுங்கால சுவாச அடைப்பு நோய், மூச்சுக்குழல் அழற்சி, ஈழை நோய்).

குழந்தைகள் நாட்பட்ட குச்சுயிரித் தாக்குதலால் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சியால் விளையும் கடும் இருமலை நுண்ணுயிரித் தடுப்பு மருந்துகளையோ அல்லது இயக்க ஊக்கி மருந்துகளாகிய புறணிவகைப் (கார்ட்டிகோ) பருவகங்களை முகர்வதன் வழியாகவோ தடுத்து நிறுத்தலாம்.

தீவிரமான முதுமை மறதி நோயுற்றவர்களுக்கு, மூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிக்கல்கள் போன்றவை அடிக்கடி ஏற்படக்கூடும்.

இவை அளவுக்கு அதிகமாக உருவாகுவது ஈழைநோய், ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் மூச்சுக்குழல் அழற்சி நோய்களில் ஏற்படும் அழற்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Bronchite#Bronchite aiguë நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) என்பது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் நெடுங்காலமாக இருக்கக்கூடிய ஒரு அழற்சி நோயாகும்.

இது புகைத்தல், காற்று மாசுறல், மூச்சு வழித்தட அடைப்பு, ஈளைநோய், இரைப்பை உணவுக்குழல் மறிவினை, மூக்கில் சொட்டு மருந்துவிடல், நாட்பட்ட மூச்சுக்குழல் அழற்சி, நுரையீரல் புற்று, இதய அடைப்பு , மருந்துகள் ஆகியவற்றாலும் கூட ஏற்படலாம்.

அழற்சி கடிய மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மார்புச்சளி நோய் (Acute bronchitis) என்பது தீ நுண்மங்களின் அல்லது பாக்டீரியாக்களின் தொற்றினால் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு அழற்சி நோயாகும்.

இது, நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) மற்றும் காற்றேற்ற விரிவு (emphysema) ஆகிய சுவாசப்பாதைகள் குறுக்கம் அடையும் நோய்களைக் குறிக்கிறது.

டிரக்கியோடோமி (Tracheotomy) என்பது நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுக்குழல் அழற்சியால், மூச்சு குழல் சேதமடைவதால் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு இறுதி கட்ட முயற்சியாக செய்யப்படும் அறுவையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறையாகும்.

trachitis's Meaning in Other Sites