<< topsman topsoils >>

topsoil Meaning in Tamil ( topsoil வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மேல் மண்,



topsoil தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மத்திய அமெரிக்காவில் 1998வது வருடம் மிச் என்னும் புயலால் பாதிப்படைந்த 1,804 கரிம விளை நிலங்களை ஆய்வு செய்ததில் அவை, சேதத்தை மிக நன்றாகத் தாங்கின என்றும், மேல் மண்ணில் 20 முதல் 40% வரை தக்க வைத்துக் கொண்டன என்றும், தமது அண்டை விளை நிலங்களை விட குறிப்பிடத் தக்க அளவுகளில் சிறிய அளவிலேயே பொருளாதார நஷ்டம் அடைந்தன என்றும் கண்டறியப்பட்டது.

நிலத்தின் மேல் மண்ணிற்கு கீழ் உள்ள கீழ் மண் கண்ட அடுக்கு ஆகும் .

எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு, வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

மேல் மண் போல மணல், சில்ட் மற்றும் / அல்லது களிமண் போன்ற சிறிய துகள்களின் ஒரு மாறி கலவையை உருவாக்குகிறது, ஆனால் அது மண்ணின் கரிமப் பொருளாகவும் மட்கிய உள்ளடக்கமாகவும் இல்லை.

மற்ற பாசன முறைகளில் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடிமண் அடுக்குகளுக்கு நீர் மூலம் சென்றுவிடுகிறது.

இதன்மேல் மண்புழு சேகரித்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை 5செமீ அளவிற்கு இட்டு பின் மக்கிய உணவுக் கலவைகளை இடவேண்டும்.

1 மேல் மண் இளகியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் உள்ள நிலையில், மழை பெய்யும் போது மண் துகள்கள் சிதறி, மீண்டும் ஒன்றோடு ஒன்று இணையும்போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.

சீரமைப்புப் பணிகளின் போது 200 ஆண்டுகளுக்கும் மேல் மண்ணில் மறைந்திருந்த தீர்த்தவாரி படித்துறை வெளிப்பட்டது.

விவசாயம் என்பது சுமாராக மேல் மண்ணில் ஒரு மீட்டரைச் சார்ந்துள்ளதாகும்.

வளிமங்கள் மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும்.

இதன் காரணமாக கட்டுமான இடத்தின் காற்றின் தூய்மையை அளவிடவும் பாதிக்கப்பட்ட மண் உள்ள நிலத்தை கட்டுப்படுத்தவும் புதிதாக உருவாகும் கட்டடங்களின் அடியில் மேல் மண்ணில் 6 அங்குலத்துக்கு தூய்மையான மண்ணை இடவேண்டுமெனவும் சட்டமியற்றியது.

மேல் மண்கள் நீரால் நிரப்பப்பட்டதும், அவை எடை கூடுகின்றன, சாய்வுகள் மிகவும் உறுதியற்றவை ஆகி, குறைவாக ஊடுருவ அனுமதிக்கும் அடி மண்களின் மேலாக சரிகின்றன.

"A " அடுக்கு என்பது அதிக தாது உப்புக்களை கொண்ட 'மேல் மண்' ஆகும்.

topsoil's Usage Examples:

soil erosion: every year about 15,000 acres of fertile topsoil are washed away in Haiti.


Small soil samples are taken on a grid basis, either with an auger or following the topsoil strip.


It took millions of years to create the topsoil in your garden.


Mulch the beds to prevent water from washing away the topsoil.


mechanical digger can be brought in to remove the rest of the topsoil.


A patchy residual topsoil layer was seen in places which produced 17th century pottery.


Good drainage is essential for drought tolerant plants and so gritty topsoil has been used, mounded up into bunds over rubble filled subsoil.


Distinctive layer of buried turf line and topsoil which is probably the surface visible to the 18th century antiquarians.


Use a combination of topsoil, sand and compost to create a well-draining soil for your herbs or get an organic potting mix.


After removing the topsoil the ground turned into a layer of rock.


This process can be hastened by additions of mown heather seed capsules, application of topsoil or by laying heathland turves.


Subsoil - Lighter in color than the topsoil with less nutrients.


The end product has a potential use for landscaping, horticulture and agriculture as mulch, soil conditioner and topsoil additive.





Synonyms:

soil, surface soil, dirt,



Antonyms:

clean, improved, cleanness,

topsoil's Meaning in Other Sites