<< to the right to them >>

to the south Meaning in Tamil ( to the south வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

தெற்கில்,



to the south தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த வானூர்தி நிலையம் லாஸ் வேகஸ் நகரின் மையத்திலிருந்து ஐந்து மைல்கள் (8'nbsp;கிமீ) தெற்கில் கிளார்க் கவுன்ட்டியில் உள்ள அரசமைப்பில்லா பாரடைஸ் பகுதியில் அமைந்துள்ளது.

தெற்கில் முதலாம் குலோத்துங்கனும் வடக்கில் இரண்டாம் சோமேசுவரனும் இருபுறமும் ஆபத்தாய் இருப்பதை உணர்ந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள விக்ரமாதித்தன் அடுத்த ஆறு ஆண்டுகள் போராடினான்.

இந்நகரத்திற்கு வடக்கில் இமயமலையும் தெற்கில் வடக்கு சமவெளிகளும் சூழ்ந்துள்ளன.

இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு எல்லையை அண்டி வவுனியா, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களும், கிழக்கில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கொமரங்கடவலை பிரதேச செயலாலர் பிரிவும் அமைந்துள்ளன.

4,768 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராஜ்சமந்து மாவட்டத்தின் வடமேற்கு எல்லையாக ஆரவல்லி மலைத்தொடரும்; பாலி மாவட்டம்; வடக்கில் அஜ்மீர் மாவட்டம், வடகிழக்கில் பில்வாரா மாவட்டம், தென்கிழக்கில் சித்தோர்கார் மாவட்டம், தெற்கில் உதய்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளன.

காட்டுப்பகுதி விலங்குகள் மற்றும் வரிக்குதிரை உள்ளிட்ட ஹெர்பிவோர்ஸ், கிட்டிசெலா கான்செர்வேஷன் பகுதி மற்றும் பூங்காவின் தெற்கில் குடிபெயர்ந்த இடமாக அத்தி-கப்தி சமவெளி உள்ளது.

பரிசால் மாவட்டத்தின் வடக்கே மதாரிபூர், சரியத்பூர், சந்த்பூர் மற்றும் லட்சுமிப்பூர் ஆகிய மாவட்டங்களும், தெற்கில் பதுகாலி, பார்குனா மற்றும் ஜலோகதி மாவட்டங்களும், கிழக்கில் போலா மற்றும் லட்சுமிபூர் மாவட்டங்களும், மேற்கில் ஜாலோகதி, கோரோப்கூர்ஜா மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

தெற்கில் உள்ள மற்றொரு வாயில் தங்கமுக்கு மற்றும் கோச்சங்காடி பகுதிகளை நோக்கித் திறக்கிறது.

பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கிமீ; மேற்கில் செங்குன்றம் 22 கிமீ; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கிமீ; தெற்கில் மீஞ்சூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.

உள்ளூர் கலாச்சார தொடர்ச்சி தொடர்பான கருத்துகளை முன்னிறுத்தும் கென்னடி என்ற அறிஞர் காந்தாரக் கல்லறை கலாசார காலத்திய மக்கள், சுவத் பகுதிக்கு தெற்கில் இருந்த மெஹெர்கர் மக்களுடன் உயிரியல் ரீதியான தொடர்பு கொண்டவர்கள் என வாதிடுகிறார்.

வடக்கில் இர்பிட்டை தெற்கில் அகாபாவுடன் இணைக்கிறது.

ஈரோடு மாவட்டத்தின் இயற்கை எல்லைகளாக வடக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கிழக்கில் காவிரி ஆறும், தெற்கில் நொய்யல் ஆறும் அமைந்திருக்கின்றன.

Synonyms:

south, in the south,



Antonyms:

north, northern,

to the south's Meaning in Other Sites