<< thraldom thralldom >>

thrall Meaning in Tamil ( thrall வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அடிமை நிலை,



thrall தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கலா 5:1-15—கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வு அளித்துள்ளார்.

4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

இவற்றை தவிர, 20 ஆம் நூற்றாண்டில், கொடூர அரசாங்கங்களால் கோடிக்கணக்கான மக்கள் அடிமை நிலையில் வைத்து சாகும்வரை கடும்வேலை பிழியப்பட்டனர்.

யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடிய "பாஸ்கா" விழாவின்போது ஒன்றாகக் கூடி வந்து விருந்து கொண்டாடி, தம்மை எகிப்து நாட்டு அடிமை நிலையிலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச்சென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துவது வழக்கம்.

கறுப்பினப் பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து விழிப்பு அடைதல் வேண்டும் என்று பரப்புரை ஆற்றி வருகிறார்.

தோட்டங்கள் பிரிக்கப்பட்ட சிங்கள கிராமங்களாக மாறியப் பின், அதே கிராமத்தில் சிங்களவர்களின் காணிகளில் கூலி தொழிலாளர்களாக பணிப்புரிந்தோர் கிட்டத்தட்ட அடிமை நிலைக்கே தள்ளப்பட்டனர்.

ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான்.

"கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்;.

அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்ற ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க அடிமைகளும் சுதந்திர ஆப்பிரிக்க மக்களும் லைபீரியாவுக்குச் சென்று குடியேற அக்கழகம் உதவி செய்தது.

இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அவர்கள் நல்ல வாழ்க்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும், அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை.

thrall's Usage Examples:

There were but two degrees of men, free and unfree, though only the franklins had any political power; and, from the nature of the life, social intercourse was unrestrained and unfettered; gon and thrall lived the same lives, ate the same food, spoke the same tongue, and differed little in clothing or habits.


One minute she's in fear of her life, the next she's enthralled over Annie Quincy, dreaming about life a century ago.


When we turn to the social divisions we find in Domesday and other documents classes of society in these districts bearing purely Norse names, dreng, karl, karlman, bonde, thrall, lysing, hold; in the system of taxation we have an assessment by carucates and not by hides and virgates, and the duodecimal rather than the decimal system of reckoning.


It indicates the endeavour of man to reconstitute himself as a free being, not as the thrall of theological despotism, and the peculiar assistance he derived in this effort from Greek and Roman literature, the litterae humaniores, letters leaning rather to the side of man than of divinity.


Nintendo-Nintendo continues to enthrall players of all ages with Gameboy, Gamecube, and the new Wii game system.


Some men are too elderly, too undersexed, too unattractive or too much in the thrall of Levitical taboo to be gay.


enthralling astral adventure, which will captivate children and fire their imaginations.


None the less; this is a truly enthralling piece of work.


black and whitet, a mix of jerky handheld video and black-and-white footage will not appeal to all, but is still strangely enthralling.


The boy was enthralled and if Dean didn't know better, he'd have thought the two saw each other daily.


enjoy the antics of friendly farm animals, meet magnificent shire horses, be enthralled by fantastic falconry displays.


The displays of fruit and vegetables, homemade food, crafts, and other items soon enthralled her.


She was enthralled with the lengthy explanation and they were surprised in the telling how much had happened in the short time she was away.





Synonyms:

helot, villein, bond servant, serf,



Antonyms:

None

thrall's Meaning in Other Sites