<< thirdly thirdsman >>

thirds Meaning in Tamil ( thirds வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மூன்றில் ஒரு பங்கு


thirds தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு (ஏறத்தாழ அமெரிக்காவின் முழு மக்கள் தொகை) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது.

மேலும் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு, சத்திரசாலின் மகளான மஸ்தானியை மணந்த மராத்திய பேஷ்வா பாஜிராவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாலும் பூங்காவினாலும் தோட்டங்களாகவும் ஆறுகள் மற்றும் ஏரிகளாகாவும் அமைந்துள்ளது.

அதாவது மொத்த தானுந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் தானுந்துகள் உள்ளன.

மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.

கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக காசுப்பியன் கடல் உள்ளது.

உருசிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு, விளைச்சல் நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் நிலப்பரப்பில் கால்பகுதி, மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள், இரயில் பாதையில் கால் பகுதி.

இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

சீனாவின் தகரம் மற்றும் மாங்கனீசு இருப்பில் குவாங்சி மாகாணத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

1900கள்–1950களுக்கு இடையில் உருசியாவில் இருந்த மூன்றில் ஒரு பங்கு புரியத்தியர்கள் இறந்தனர்.

கடலின் புறநிலையான (மறுசுழற்சி சாராத) நைட்ரஜன் வழங்கலில் மூன்றில் ஒரு பங்கு வரையான வழங்கலுக்கு இது காரணமாகிறது என்றும் வருடாந்திர புதிய கடல் உயிரியல் உற்பத்தியில் மூன்று சதவீதம் வரை இது பங்களிக்கிறது என்றும் 2008 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுவாக, வாய் வழி உட்கொள்வதில் மூன்றில் ஒரு பங்கு தான் உறிஞ்சப்படுகிறது, ஆயினும் கட்டுப்படுத்தப்பட்ட அமைவுகளில் உறிதல் 60% வரை எட்டியிருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

thirds's Usage Examples:

With the fold at the bottom of the paper, fold the paper in thirds around the middle mark.


A ruler and pencil are helpful for beginners, since it's sometimes hard to estimate where the middle of the paper is or how to accurately fold a sheet into thirds.


There is a city court with elected judge or judges, and an elected common council, which may authorize the municipal ownership of public utilities by ordinance, and can pass legislation over the mayor's veto by a two-thirds vote.


The roads up there are closed by snow two-thirds of the year.


Territorial mandates were now tried, which inspired no greater confidence, but served to liquidate two-thirds of the debt, the remaining third being consolidated by its dependence on the Grand Livre (September 30, 1797).


President Harper was selected by him to organize the university, and it was his will that the president and two-thirds of the trustees should be " always " Baptists.


Throughout the Cascade Mountain Region and the great semi-arid region east of those mountains, which together embrace more than two-thirds of the state's area, there is not a railway.


In1907-1908the total gross revenue from excise amounted to £6,214,000, of which more than two-thirds was derived from spirits and toddy.


Thus he paves the way for his tardy rebuke of present disorders, which he reserves until two-thirds of his epistle is completed.


When the cake is finished and has cooled, apply a crumb coat and then frost two-thirds of the cake with red buttercream, leaving a rounded section plain at one end.


Flexible sigmoidoscopy is not sufficient to detect polyps or cancer in the ascending or transverse colon (two-thirds of the colon ).


Then or possibly even earlier the old rampart was for two-thirds of its circuit buried under enormous earthworks, the remainder being rebuilt.





Synonyms:

simple fraction, common fraction,



Antonyms:

None

thirds's Meaning in Other Sites