<< theseus thespian >>

thesis Meaning in Tamil ( thesis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஆய்வுக்கட்டுரை,



thesis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.

சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐந்நூற்றுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் கூடுதலான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

இவ்வினையின் மூலமான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் டிரிவ்சன் என்றாலும் ஆங்கிலப் புத்தகங்களில் இம்முறை பொதுவாக பேயர்- டிரிவ்சன் வினை என்ற பெயராலேயே குறிப்பிடப்படுகிறது.

பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இயற்கை அறிவியல், கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் உள்ளிட்ட கல்விப் பாடங்களில், ஒரு ஆய்வுக் கட்டுரையின் முதன்மை கட்டுரையாளர் அல்லது முதன்மை ஆசிரியர் (Lead Author) என்பார் பொதுவாக ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையினை எழுதித் திருத்தியவர் ஆவார்.

1905 ஆம் ஆண்டு சிறந்த் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெண்ணுக்கான பரிசாக 1000 அமெரிக்க வெள்ளி பெற்றார்.

டிரிஃக்லெயை கணித இயற்பியலில் ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.

இவர் எழுத்துலகில் வரலாற்றுத்துறை சார்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் (சிங்கை நகர்), பூநகரியில் நடந்த தொல்லியல் ஆய்வு, ஆதித் தமிழரின் நாணயங்கள், புரதான இலங்கையில் தமிழும் தமிழரும், கதிரமலை கந்தரோடை, தொல்லியற் தோற்றம் என பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Research Paper ஆய்வுக்கட்டுரை.

ஆய்வுக்கட்டுரைகள், திரை உலகத்தை பற்றிய அலசல்கள், கலைஞர்களின் நேர்காணல், திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல், திரைப்படப் பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவருகிறது.

மாச்சிவெல்லியின் த ப்ரின்ஸ் (The Prince) என்ற ஆய்வுக்கட்டுரையில், ஐரோப்பிய இளவரசர்கள் அல்லது ஆளுநர்கள் ஆகியோரே தங்களது அரசாங்கங்களை முறையாக நிர்வகிப்பதற்கான வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கிவந்தனர்.

பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை இளங் கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் திருகோணமலையைச் சேர்ந்த செல்வி அப்துல்ரஹீம் சர்மிலா என்பவர் ‘பாலேஸ்வரியின் நாவல்களில் பெண்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.

thesis's Usage Examples:

1663); "cunocuneus, seu corpus partim conum partim cuneum representans geometrice consideratum" (English, 1685); "De gravitate et gravitatione disquisitio geometrica" (1662; English, 1674); "De aestu maris hypothesis nova" (1666-1669).


With lactose as the main energy source there is a very high rate of synthesis from the lac operon.


These two kinds of syllogism are synthesis and analysis in the ancient sense.


, in cholesterol synthesis.


His argument for the Being of God is based on the hypothesis that thought - not individual but universal - is the reality of all things, the existence of this Infinite Thought being demonstrated by the limitations of finite thought.


But his main sympathy was with Fechner, the gist of whose " inner psychophysics " he adopted, without, however, the hypothesis that what is conscious in us is conscious in the all-embracing spirit of God.


The fifth compound, on the other hand, does not behave as an unsaturated aliphatic compound, but its deportment is that of a nucleus, many substitution derivatives being capable of synthesis.


The special Darwinian hypothesis - natural " selection " - may or may not be true; it was at least a fruitful suggestion.


If protein turnover rates are measured in growing meat animals, the half-life for protein synthesis is shorter than the half-life for protein catabolism.


Certainly without some such assumption the hypothesis of an exact correspondence between the series described as parallel becomes, as Professor Ward has shown, unmeaning.


He supposes that aesthesis and tropesis, as rudimentary sensation and will, are the very causes of condensation; that they belong to pyknatoms, to ponderables and imponderables, to chemical atoms and molecules.





Synonyms:

premiss, premise, assumption,



Antonyms:

None

thesis's Meaning in Other Sites