the accused Meaning in Tamil ( the accused வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
குற்றம் சாட்டப்பட்டவர்
People Also Search:
the alpsthe bar
the boot
the cinema
the city
the creation
the creator
the devil
the flood
the gambia
the great calamity
the great compromiser
the great hunger
the great starvation
the accused தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.
2011 ல் உச்சநீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது.
ஹஸ்மான் அகமட் - அஷீலா (குற்றம் சாட்டப்பட்டவர் - 1).
குல்டீப் குமார் - அஷீலா (குற்றம் சாட்டப்பட்டவர் - 1).
கமாருல் ஹிஷாம் கமாருடின் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2).
ஹச்னால் ரெசுவா மெரிக்கான் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2).
அகமட் சாய்டி சைனல் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2).
வோங் கியான் கியோங் - ரசாக் பகிந்தா (குற்றம் சாட்டப்பட்டவர் - 3).
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கொரோனா வைரசுத் தொற்று காரணமாக சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர், மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அரசியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 11,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.
தேர்தல் துஷ்பிரயோக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாக்களிக்க இயலாது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்:எம்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் நிதேஷ் ரானே இதற்கு தான்தான் காரணம் என்றும், சிலையை அகற்றுவதற்காக 2016 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே ஒரு வெகுமதியை அறிவித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கொண்ட செயலுக்கு பெருமை தெரிவிப்பதாகவும் கூறி எரிச்சலூட்டும் கருத்துக்களை தெரிவித்தார்.
2016 ஜனவரியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சர்வாதிகார ஆட்சி புரிந்த சங்கரன் நம்பூதிரி நாணயமற்றவர், இதற்கு முன் இருந்த சிறந்த நிர்வாகியான தளவாய் இராஜா கேசவதாசன் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள துன்புறுத்தல் அபாயங்கள் குறித்து சில சட்ட வல்லுநர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
கீழ வெண்மணியில் 44 தலித் விவசாயத் தொழிலாளிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரியாதைக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற விளக்கத்தின் பேரில்தான், நிலவுடைமையாளர்களையும் அவர்களதுஅடியாட்களையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆப்கானிஸ்தானின் பாதம் பாக் எனும் பெண்களுக்கான சிறைச்சாலையில் உள்ள சில குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் நேர்காணலோடு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.
Synonyms:
on-the-spot, on-site,
Antonyms:
off-site,