<< tetrotoxin tetroxides >>

tetroxide Meaning in Tamil ( tetroxide வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



டெட்ராக்சைடு


tetroxide தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஐதரசீன் மற்றும் டைநைதரசன் டெட்ராக்சைடுடன் ஒப்பிடுகையில் குறைந்த உறைநிலை கொண்ட நைட்ரஸ் ஆக்சைடு எரிபொருள் கலவையின் வெப்ப மேலாண்மை சிறப்பானது.

அலுமினியம் குளோரைடுடன் நேரயனியின் குளோரைடு உப்பைச் சேர்த்து அதனுடன் தூய திரவ டைநைட்ரசன் டெட்ராக்சைடு அல்லது நைட்ரோமெத்தேனில் கரைந்த டைநைட்ரசன் டெட்ராக்சைடு சேர்த்து சூடுபடுத்தி தயாரிக்கப்படுகிறது.

அதேவேளையில் நைதரசன் டெட்ராக்சைடுடன் ஒற்றை உந்து பொருளாகவோ அல்லது இரட்டை உந்துபொருளாகவோ பயன்படுத்தப்படும் ஐதரசீன் வழங்கும் உந்துவிசை நைட்ரஸ் ஆக்சைடுடன் ஒப்பிடுகையில் Isp குறைவான மதிப்பையே கொண்டுளளது.

இரிடியம் நான்காக்சைடின் நேர்மின் அயனியை அகச்சிகப்பு ஒளிமின்பிரிகை நிறமாலையியல் வழியாக கண்டறிந்தபொழுது இதன் முறையான ஆக்சிசனேற்ற நிலை IX என தெரிவிக்கப்பட்டுள்ளது இரிடியம் டெட்ராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பர்.

ஈய டெட்ராக்சைடு பெரும்பாலும் இரும்பு பொருள்களுக்கான வண்னம் பூசுதலில் முதல் பூச்சாக பூசப்படுகிறது இதன் நச்சுத்தன்மை காரணமாக, அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

செனான் டிரையாக்சைடு, செனான் டெட்ராக்சைடு இரண்டும் வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களாகும், இவை வெடிக்கும் இயல்புடையவையாகும் என்பதால் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.

செனான் டைபுளோரைடு சேர்மத்தை நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு கரைசலில் கரைத்து FXeONO2 சேர்மத்தை மாற்று தயாரிப்பு முறையில் தயாரிக்கலாம்.

ஆஸ்மியம் டெட்ராக்சைடு (ஆஸ்மிக் அமிலம்).

ஆந்தைகள் ஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.

ஆண்ட்டிமனி கலப்பு இணைதிறன் கொண்ட ஆண்டிமனி டெட்ராக்சைடு போன்ற ஆக்சைடையும் உருவாக்குகிறது.

ஐதரசன் டெட்ராக்சைடு (H2O4) தாழ் வெப்பநிலையில் பெராக்சி இயங்குறுப்புகள் வினைபுரிந்து இதை உருவாக்குகின்றன.

குறைவான வெப்பநிலையில் மிதமான KMnO4 அல்லது ஆஸ்மியம் டெட்ராக்சைடு அல்லது பிற ஆக்சிசனேற்றிகளின் உதவியை பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் நிகழ்வதை தடுக்கலாம்.

நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு (|N2O4) ]] மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டை ஆக்சிசனேற்றம் செய்து சோடியம் பெராக்சோ ஐப்போநைட்ரைட்டைக்[ONNOO]2−) கொடுக்கிறது.

tetroxide's Usage Examples:

Potassium osmichloride, K 2 OsC1 6, is formed when a mixture of osmium and potassium chloride is heated in a current of chlorine, or on adding potassium chloride and alcohol to a solution of the tetroxide in hydrochloric acid.


The sesquioxide, Os203, results on heating osmium with an excess of the tetroxide.


Imagine, working in an osmium tetroxide factory where your job is to seal the stuff in glass capsules!osmium tetroxide factory where your job is to seal the stuff in glass capsules!It dissolves slowly in water, and the aqueous solution is reduced by most metals with precipitation of osmium.


Tantalum tetroxide, Ta 2 0 4, is a porous dark grey mass harder than glass, and is obtained by reducing the pentoxide with magnesium.


Phosphorus tetroxide, P204, was obtained by Thorpe and Tutton by heating the product of the limited combustion of phosphorus in vacuo as a sublimate of transparent, highly lustrous, orthorhombic crystals.


Red lead or triplumbic tetroxide, Pb304, is a scarlet crystalline powder of specific gravity 8.


Potassium osmiate, K 2 0sO 4 2H 2 0, formed when an alkaline solution of the tetroxide is decomposed by alcohol, or by potassium nitrite, crystallizes in red octahedra.


On strongly heating in air it is converted into the tetroxide.


Pure ruthenium tetroxide distils over.


Iodine has no action on osmium, but on warming the tetroxide with a mixture of potassium iodide and hydrochloric acid a deep emerald green colour is produced, due to the formation of a compound 0s12.


Three oxides of columbium are certainly known, namely the dioxide, Cb202, the tetroxide, Cb 2 0 4, and the pentoxide, Cb 2 0 5, whilst a fourth oxide, columbium trioxide, Cb203, has been described by E.


166) by heating the crude metal (obtained by other processes) in a current of oxygen until all the osmium is volatilized as tetroxide.





Synonyms:

oxide,



Antonyms:

None

tetroxide's Meaning in Other Sites