<< tendencies tendency >>

tendencious Meaning in Tamil ( tendencious வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

போக்குடைய, சார்பு, மனப்பாங்குடைய,



tendencious தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கவிதைக்குரிய கருக் பொருளைத் தெரிவுசெய்வதில் படிமவாதிகள் தாராண்மைப் போக்குடையவர்களாயிருந்தனர்.

இடப்பெயர்ச்சிகள் தூரங்களையும் திசைப்போக்குடைய கோணங்களையும் பாதுகாக்கின்றன.

மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

மரபொழுங்குசார்ந்த கதக் நிகழ்ச்சியின் கட்டமைப்பு மெதுவான வேகத்திலிருந்து விரைவான வேகத்திற்கு முன்னேற்றம் கொள்ளும் போக்குடையது, அது ஒரு பரப்பரப்பூட்டுகிற முடிவுடன் நிறைவடையும்.

பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னாள் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜியை ஆளுனராக நியமித்தார்.

பொதுவாக அதிகம் பேசாத போக்குடைய இராமன்குட்டி நாயர், திருநொட்டம் என்ற தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர் தாராளமனப் போக்குடையவராகவும், பயன்பாட்டுக் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தார்.

சாய்வு நேர் எண்ணாக இருப்பதால் கோட்டின் திசை கூடும்போக்குடையது.

தரப்படுத்தப்பட்ட சேர்பியா மொழியிலும், மாசிடோனியா மொழியிலும், பயன்படுத்தப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துகள், எளிதாகக் கையெழுத்து ஓடும் போக்குடைய எழுத்துகள் மற்றும் சங்கேத எழுத்துகள் போன்றவை, மற்ற மொழி எழுத்துகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன.

இவ்விரு முனைகளை இணைக்கும் திசை விளிம்பு (directed edge) அல்லது வில் (arc) என்பது திசைப்போக்குடைய விளிம்பாகும்.

ஆனால், தன் மையச் சிந்தனைப் போக்குடைய ஒரு மனிதனால் தன்னைத் தானே வியப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெற முடியாது.

வெவ்வேறு ஆதாரங்கள் தருகின்ற பெல் முக்கோணங்கள், வெவ்வேறான திசைப்போக்குடையதாக இருப்பினும் அவற்றில் சில ஒன்றிலிருந்து மற்றதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளவையாக உள்ளன.

Synonyms:

tendentious, partisan, partizan,



Antonyms:

nonpartisan, nonpartizan, unbiased, bipartisan,

tendencious's Meaning in Other Sites