<< telescope sight telescopes >>

telescoped Meaning in Tamil ( telescoped வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தொலைநோக்கி


telescoped தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த தொலைநோக்கி முதன்முதலாக 1847 ஜூன் 24 அன்று ஒரு நிலாவை நோக்கி வானில் கோட்டப்பட்டது.

34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

தெறிப்புத் தொலைநோக்கி வடிவமைப்புக்கள்.

நியூட்டன் வகைத் தொலைநோக்கி பொதுவாக ஒரு பரவளைவுரு முதன்மை ஆடியைக் கொண்டிருக்கும்.

இவர் ஆத்திரேலியத் தேசியத் தொலைநோக்கி ஏந்தமைப்பில் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அப்போது இது உலகிலேயே மிகப்பெரிய ஒளித்தெறிப்பு வகைத் தொலைநோக்கியாகும்.

1985 வரையில் பெரும்க்ரெகோரியன் தொலைநோக்கிக்கான ஆடிகளை ஸ்ற்றிவார்ட் வானாய்வகம் 1985 வரை செய்துவந்தது.

இவற்றுள், செய்மதி அலைவாங்கிகள், தெறிப்புவகைத் தொலைநோக்கிகள், வானொலித் தொலைநோக்கிகள், பரவளைவு ஒலிவாங்கிகள் போன்றவையும், பலவகை மின்விளக்குகளின் தெறிப்பிகளும் அடங்கும்.

நன்னூல் முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope (TMT)) ஹவாய் தீவின் மெளன கீய மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது.

இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளவல் பட்டம் படிக்கும்போது, பகுதி நேரமாக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் அகப்பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இவர் இங்கு எந்த அறிவியல் திட்டம் அபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தவேண்டும் எனத் தேர்வு செய்வார்.

ஒருநாள் மாலை தனக்காக தொலைநோக்கி மூலம் விண்ணில் ஒரு நட்சத்திரத்தை தேடித் தருமாறு ஜேமீயிடம் லாண்டன் கேட்கிறான்.

ஆனால் நுண்ணுணர்வு மிக்க வானொலி அதிர்வெண் தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது இவைகளுக்கு இடையே ஒரு மங்கலான ஒளி இருப்பதும் இவை அனைத்துத் திசையிலும் சமமாகப் பரவியிருப்பதும் தெரிகிறது.

அங்கேயும் பின்னர் சந்திரா X-கதிர் வான்காணகத்திலும் முதல் X-கதிர்வழிப் படம் எடுக்கும் தொலைநோக்கியை வடிவமைத்தார்.

telescoped's Usage Examples:

The part of the foot which carries the claws is especially retractile, and is generally found more or less telescoped into the proximal part.


They may be characterized as very elongated reptiles without limbs (unless with tiny vestiges of posterior limbs), without eyelids and external ear openings, with the teeth anchylosed to the supporting bones, a bifid slender tongue which is telescoped into its basal half, and with a transverse vent.


Agglomerations of consonants are often met with as initials, giving the appearance of telescoped words - an appearance which historical etymology often confirms.





Synonyms:

short, shortened,



Antonyms:

tall, unabridged, long,

telescoped's Meaning in Other Sites