<< tearful tearfulness >>

tearfully Meaning in Tamil ( tearfully வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

கண்ணீருடன்,



tearfully தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சோமனின் தம்பிகள் கண்ணீருடன் நல்லநாயக்கன் பின்னால் சென்றனர்.

தனது ஓய்வின் போது உணர்ச்சிபூர்வமாக மற்றும் கண்ணீருடன் பேசினார்.

 கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், மாரா மற்ற விமானங்களைத் தொட்டுப் பார்க்கிறார்.

தனது ராஜினாமாக் கடிதம் கையில் இருக்க கண்களில் கண்ணீருடன், இனி விட்டுச் செல்ல எந்த ஒரு இசைக்குழுவும் இல்லை என்று கவர்டேல் கூறினார்.

அஞ்சலி கண்ணீருடன் வீட்டை விட்டுப் புறப்படும் போது சித்தார்த் அவளை தமிழ்நாட்டிலுள்ள மசினகுடியில் உள்ள வீட்டில் விட்டு வருவதற்காக மகிழ்வுந்தில் புறப்படுகிறான்.

இறுதியில் அவர் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, படுக்கைக்கு அருகில் கண்ணீருடன் இருந்த மனைவியை நோக்கித் திரும்பினார்.

இத்தனையும் பார்த்து கலங்கி நிற்கும் சக் நோலண்டு பின்னர் நிலைமையை புரிந்துகொண்டு கெல்லி பிரீர்ஸ்-இடமிருந்து கண்ணீருடன் விடை பெறுகிறார்.

இதுதான் என் கடைசி ஆசை என்று கண்ணீருடன் யாசிப்பாள்.

tearfully's Usage Examples:

"Please don't let him die," she begged tearfully.


Christine never trusted Phyllis, but when Danny asked for a divorce so he could be with his child, Christine tearfully agreed.


Stepping back, she watched tearfully as he shoveled dirt over Brutus.


But a few days before they left Moscow, moved and excited by all that was going on, she called Sonya to her and, instead of reproaching and making demands on her, tearfully implored her to sacrifice herself and repay all that the family had done for her by breaking off her engagement with Nicholas.


Alice Burton tearfully thanked the authorities for their prompt action.





tearfully's Meaning in Other Sites