teaparty Meaning in Tamil ( teaparty வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
தேநீர் விருந்து
People Also Search:
teapotsteapoy
tear
tear away
tear down
tear drop
tear duct
tear gas
tear off
tear oneself away
tear out
tear shot
tear stained
tear to pieces
teaparty தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது பிரதானமாக தேநீர் விருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
பாஸ்டன் தேநீர் விருந்து கப்பல்கள் மற்றும் அருங்காட்சியகம் .
பாஸ்டனில் உள்ள காங்கிரசு தெரு பாலத்தில் பாஸ்டன் தேநீர் விருந்து அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
1765 இல் பிரித்தானியப் பேரரசை எதிர்கொள்ளும் இரண்டு சிக்கல்களிலிருந்து பாஸ்டன் தேநீர் விருந்து எழுந்தது: பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது.
1770 இல் பாஸ்டன் படுகொலை மற்றும் 1772 இல் ரோட் தீவில் காஸ்பீ எரிக்கப்பட்டது, பின்னர் 1773 ஆம் ஆண்டில் போஸ்டன் தேநீர் விருந்து என ஆர்ப்பாட்டங்கள் சீராக அதிகரித்தன.
வழக்கமாக சிறுபெண்கள் விளையாடும் விளையாட்டுகளை (”வீடு” விளையாட்டு, தன் பொம்மைகளுக்கு தேநீர் விருந்து வைத்தல் போன்றவை) அவள் விரும்பி விளையாடுவாள்.
இந்தோர் தைனிக் பாஸ்கர் தினசரியால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேநீர் விருந்து ஒன்றில் 30,000 பேர் கலந்து கொண்டதை சாதனையாகக் கொண்டுள்ளது.