<< swell headed swelled >>

swell up Meaning in Tamil ( swell up வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வீங்க


swell up தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும்.

வைரசுகள் முக நரம்பைப் பாதிக்கும்போது, அந்த நரம்பில் அழற்சி ஏற்பட்டு வீங்கிக்கொள்கிறது.

ததியா மாவட்டம் இந்நோயின் அறிகுறியாக கொப்பூழைச் சுற்றியுள்ள தோல் சிவந்து வீங்கிக் காணப்படும்.

ஒரு இளம் சரோஜா தேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு வந்திருந்தார், அவர் பொறுமையாக அவரது சலங்கைகளைக் கட்டிக்கொண்டு, அவர் நடனமாடிய பிறகு வீங்கிய கால்களை மசாஜ் செய்வார்.

இவ்வகை வெப்பவீங்கிகள் குறிப்பிடத்தக்க அளவிலான ஐதரேட்டுக்களைக் கொண்டிருப்பதனால், சூடாகும்போது நீர் வெளிவிடப்படுகின்றது.

யானைக்கால் நோய் வந்தவர்களின் கால் யானையின் காலைப்போல் வீங்கிவிடும்.

அதே நேரத்தில் உருசிய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் சார்சு சதித்திட்ட கோட்பாடு என்று அறியப்படும் கருதுகோளுக்கு வித்தாக சார்சு தீ நுண்மம் இயற்கையாக உருவாக வகையில்லை என்றும் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி தீ நுண்மங்களின் செயற்கை முறை கூட்டிணைவே சார்சு தீ நுண்மம் என்றும் ஆய்வறிக்கை வெளியிட்டார்.

உண்மையில் படகில் கண்ட முடிச்சு நீரினால் வீங்கிய எட்டுவடிவத் தடை முடிச்சே எனப் பின்னர் தெரியவந்தது.

பாலியல் விழிப்புணர்ச்சியின் போது, மேல்லிதழ்களின் மிகுதியான குருதி ஓட்டத்தால் வீங்குகின்றன பிறகு அவை சமநிலைக்கு யோனி சற்றுத்திறந்து திரும்புகின்றன.

அடிநாச் சுரப்பிகள்(Tonsil), மெல்லிய அண்ணம், இரண்டும் சிவந்து வீங்கும்.

சினத்தல் புண் வீங்கிச் சிவத்தல்.

விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீனின் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

Synonyms:

increase,



Antonyms:

decrease, unrespectable,

swell up's Meaning in Other Sites