<< sweetening sweetens >>

sweetenings Meaning in Tamil ( sweetenings வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இனிப்பு


sweetenings தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிறந்த குழந்தைகள் இனிப்பு, கசப்பு, புளிப்பு மற்றும் உப்பு போன்ற சுவைகளை நன்கு உணர முடியும், இருந்தாலும் குழந்தை இனிப்பு சுவையை மிகவும் விரும்புகிறது.

இருப்பினும், பொதுவாக, இதன் இனிப்பு சுவை காரணமாக சலாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக இனிப்புச் சுவை மிகவும் இனிமையான சுவையாகக் அனைவராலும் கருதப்படுகிறது, எப்போதும் குளுக்கோசு அல்லது பிரக்டோசு, அல்லது சுக்ரோசு போன்ற வேதிப்பொருட்கள் எளிய சர்க்கரைகளாகக் கருதப்படுகின்றன.

அவை இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு என்பனவாகும்.

அல்போன்சாவைப் போல கெட்டியான ஆரஞ்சு நிற சதைப்பற்றும், இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் நல்ல மணமும் உடையது.

எடுத்துக்காட்டுக்கு, NYMEX லைட் இனிப்பு கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தில் ஏற்கக்கூடிய கந்தக அளவு மற்றும் API தன்னீர்ப்பு அதுமட்டுமின்றி விலையிடல் புள்ளி ஆகியவையும் அத்துடன் வழங்கப்படும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும் ஐக்கிய அமெரிக்காவில், "வெண் சின்பான்டெல்" எனப்படும் குறைவான இனிப்புக் கொண்ட இளம்சிவப்பு வைன், சிவப்பு வைனைவிட ஆறு மடங்கு கூடுதலாக விற்பனையாகிறது.

இனிப்பு எலுமிச்சை ஊறுகாய், உப்பு ஊறுகாய் மற்றும் எலுமிச்சை சட்னி .

நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு, உமாமி ஆகிய ஐந்து வகையான சுவைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் உணர்வதாக அறிவியாளர்கள் அறிந்துள்ளனர்.

காரைக்கால்குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைப்பாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வட இந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.

அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும்.

கிரேக்கத் தொன்மவியல் இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும்.

சித்திரை புத்தாண்டின் போது பாற்சோறு, இனிப்புப் வகைகளான பலகாரம் (கெவும்), அலுவா, முங் கெவும், கொக்கிஸ் என்பனவும் பரவலாக செய்யப்படும்.

Synonyms:

mull, dulcify, change taste, dulcorate, sugar, edulcorate, saccharify, candy, honey, sugarcoat, glaze,



Antonyms:

sour, tune, dissimilate, detransitivize, focus,

sweetenings's Meaning in Other Sites