<< sweatiness sweatings >>

sweating Meaning in Tamil ( sweating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வியர்த்தல்


sweating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வினவுதல் சில்லிடுதல் மற்றும் காய்ச்சல், வியர்த்தல், சாப்பிடும் விருப்பம், தாகம் மற்றும் சுவை, மாசுநீக்குதல் மற்றும் சிறுநீர் கழிதல், தூக்கம் மற்றும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகிய "ஏழு வினவல்களில்" கவனம் செலுத்துகிறது.

பாதரசம், கேட்டகோலமைன் படியிறக்கத்தையும் தடுக்கிறது, எடுத்துக்காட்டாக வியர்வை மிகைப்பு (அதிகப்படியாக வியர்த்தல்), நோரடிரெனலின் திரட்சியின் காரணமாக எச்சில் வழிதல் மற்றும் டோபமைன் திரட்சியின் காரணமாக மணியிழையங்களில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.

குடற்காய்ச்சல் இருந்தால், மெதுவாக அதிகரிக்கும் காய்ச்சல், அதிகப்படியாக வியர்த்தல், இரைப்பை குடலழற்சி மற்றும் இரத்தம் வராத வயிற்றுப்போக்கு ஆகியவை காணப்படும்.

கேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வியர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

அளவை சமயங்கள் வியர்வை என்பது, வியர்த்தல் என்னும் தொழிற்பாட்டின் மூலம் உடலிலிருந்து தோலினூடாக வெளியேற்றப்படும் ஒரு திரவம் ஆகும்.

இவை காய்ச்சல், குளிர், இரவில் வியர்த்தல் மற்றும் குளிர்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அல்லது களைப்பாக உணர்தல் போன்ற சுகவீனங்களை உணர்வதை உள்ளடக்கியுள்ளன.

வியர்த்தல் தொடர்பாக ஹைபெர்டோனிக் அல்லது ஹைபோடோனிக்காக இருக்கும் திரவங்களைப் பருகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், (முக்கியமாக ஹைபோடாட்ரிமியா அல்லது ஹைபெர்நாட்ரிமியா), ஏனெனில் ஒட்டுமொத்த நீரின் அளவு விகிதம் அதிகரித்துவிடுகிறது.

, மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் ஒரு வெப்பச் சீராக்கத் தொழிற்பாடு ஆகும்.

கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், வாந்தி, வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்.

சூடு தாங்க முடியாத நிலை, முடி கொட்டுதல், சதை வலி, வலிமை குறைதல், சோர்வு, அதீதசெயல்பாடு, எரிச்சல், உணர்ச்சியற்ற நிலை, மனச் சோர்வு, அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிகமான தாகம், சித்தப்பிரமை, நடுக்கம், தோல்வறட்சி வீக்கம் மற்றும் வியர்த்தல் ஆகியவை அடங்கும்.

மெதுவான பதட்டநிலை (டிஸ்போரியா) மற்றும் தூக்கமின்மையிலிருந்து வயிறு மற்றும் தசைப்பிடிப்பு, வாந்தி, வியர்த்தல், நடுக்கங்கள் மற்றும் வலிப்புகள் போன்ற பிரதானமான நோய்க்குறிப்பு வரை இதன் அறிகுறிகள் வேறுபடலாம்.

வியர்த்தல், வெப்பமாக உணருதல்.

யோனி உலர்தலும் நலிவடைதலும், திடீர் உடற்சூடு, இரவில் திடீரென வியர்த்தல், புணர்புழை எரிச்சல், சிறுநீர் கழித்தல் இடைவெளி மாற்றம், தலையிடி, தோலில் தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.

sweating's Usage Examples:

Meth addicts who are in withdrawal may face depression, have suicidal thoughts, and suffer physical effects, such as insomnia, heart palpitations and sweating.


Being a mild diaphoretic it can be used to induce sweating when taken hot.


What sportsmen! and as if scorning to say more to the frightened and shamefaced count, he lashed the heaving flanks of his sweating chestnut gelding with all the anger the count had aroused and flew off after the hounds.


Hypoglycemic unawareness-A condition in which normal warning signals of a blood sugar low, such as shakiness, sweating, or rapid heartbeat, are no longer felt.


Sofia balled her fists and entered, sweating at the thought of the ordeal ahead.


This period of dry heat, having lasted three or four hours or longer, comes to an end in perspiration, at first a mere moistness of the skin, passing into sweating that may be profuse and even drenching.


She couldn't remember when the outdoors had felt so small or when it'd become so humid she was sweating in place.


Filipina s and s adobo and sweating.


In modern countries it takes myriads of forms, from the sweating of parasitic trades to the organization of scientific research.


It was, therefore, the Stalinist shop stewards who undertook the task of sweating the workers, and they showed no qualms about it.


labile hypertension, hypotension, tachycardia, arrhythmias, and excessive sweating.


A certain abatement or remission of the fever takes place, with or without sweating, but there is no true intermission or interval of absolute apyrexia.





Synonyms:

hidrosis, body process, sudation, polyhidrosis, diaphoresis, bodily process, hyperidrosis, hyperhidrosis, bodily function, perspiration, activity,



Antonyms:

activation, discontinuance, inactivity, discontinuation, assembly,

sweating's Meaning in Other Sites