<< swampland swamps >>

swamplands Meaning in Tamil ( swamplands வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சதுப்பு நில


swamplands தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரில் சதுப்பு நிலங்கள் உள்ளது.

வட இந்தியாவிலும் பாக்கித்தானிலும் உள்ள கட்ச் உவர் சதுப்பு நிலப் பகுதியிலிருந்து ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளாகப் பறந்து வரும் பூநாரை (Phoenicopterus roseus) இங்கு காணப்படுபவற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.

வட பகுதி சதுப்பு நிலங்களும் பெரிய அளவிலான வனப்பகுதியைக் கொண்டதாகவும் நிலவுகிறது.

கங்கையின் கழிமுகத்தில்பரந்த சதுப்பு நிலமும் சுந்தரவனக் காடுகளும் உள்ளன.

சதுப்பு நிலங்களின் பகுதிகளை வடிகட்டுவது 1950களில் தொடங்கியது.

தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய சதுப்பு நிலங்களில் வளரும் மரங்கள் சதுப்புநில மரங்கள் எனப்படுகின்றன.

மேலும், மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மத்திய சதுப்பு நிலங்கள் டைகிரிசுக்கும், புறாத்துக்கும் இடையில் உள்ளன.

உதாரணத்திற்கு, வட அமெரிக்காவின் சதுப்பு நிலங்கள் வேட்டைநிலங்களாக அவற்றைப் பயன்படுத்தும் அமெரிக்க இந்தியர்களால் குடியேற்றம் செய்யப்பட்டது.

மாங்குரோவ் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் இடம்பெற்றுள்ள கடலோர வெள்ளச் சமவெளியில் இப்பகுதி வளர்ந்துள்ளது.

இவை மேற்கு ஆஸ்திரேலியாவில், அல்பேனி என்ற நகரத்தின் சதுப்பு நிலப்பகுதியில் வளர்கிறது.

அவர்கள் சதுப்பு நிலங்களை சீர்திருத்தி விவசாயம் மேற்கொண்டார்கள்.

Synonyms:

swamp, wetland, slough,



Antonyms:

empty,

swamplands's Meaning in Other Sites