<< superordination superpatriotism >>

superoxide Meaning in Tamil ( superoxide வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சூப்பராக்சைடு,



superoxide தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

குறிப்பாக, நோயெதிர்ப்பில் பாக்டீரியாக்களை அழிக்கப் பெருமளவு பயன்படுத்தப்படும் சூப்பராக்சைடு டிஸ்மியூட்டேசு என்னும் நொதியை கார்டிசால் தூண்டுகிறது.

சூப்பராக்சைடு டிசுமியூட்டேசு என்ற நொதியில் இமிடசோலேட்டு தாமிரம் மற்றும் துத்தநாக மையங்களை இணைக்கிறது.

உறைந்து உலர்ந்த அசாய் பொடியை வைத்து மேற்கொள்ளப்பட்ட வெளிச்சோதனை முறை ஆய்வில் சூப்பராக்சைடு (1614 அலகுகள்/கி) மற்றும் பெராக்சில் உறுப்புக்கள் (1027 μmol TE/g) ஆகியவற்றில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நடவடிக்கையையும் பெராக்சிநைட்ரேட் மற்றும் ஹைட்ராக்சில் உறுப்புக்களில் மிதமான நடவடிக்கையையும் ஏற்படுத்தியது.

ஆயினும் உயிர்வளியின்றியமையா உயிர்களில் காணப்படும் சூப்பராக்சைடு டிச்மூட்டேசு என்னும் நொதி மெத்தனோசார்சினா பார்க்கெரி என்னும் உயிரிகளில் காணப்படுகின்றன.

உயர் கொழுப்பு நிறைந்த உணவு கொடுக்கப்பட்ட எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உலர்ந்த அசாய் கூழை சேர்க்கை உணவாகக் கொடுக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இரத்த நிலைகள், உயர் அடர்த்தியற்ற லிப்போப்புரதக் கொழுப்பு மற்றும் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் நடவடிக்கை ஆகியவைக் குறைந்தது நிரூபணமானது.

கரிம வேதி வினைகள் ஏபர்-வெயிசு வினை (Haber–Weiss reaction) ஐதரசன் பெராக்சைடு (H2O2) மற்றும் சூப்பராக்சைடு எனப்படும் மிகையாக்சைடில் இருந்து (•OH) எனப்படும் ஐதராக்சில் தனியுறுப்பைத் தோற்றுவிக்கிறது.

சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேசுகள் (எஸ்ஓடிக்கள்) உயிர்வாயு மற்றும் ஐதரசன் பெராக்க்சைடிற்குள்ளாக சூப்பராக்சைடு ஏனியனின் செயலிழப்பை விரைவுபடுத்துகின்ற சம்பந்தப்பட்ட நொதிகளோடு நெருங்கிய உறவுகொண்டவையாக இருக்கின்றன.

சூப்பராக்சைடு அயனிகள் மற்றும் இடைநிலைத்தனிம உலோகங்கள் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு தனி உறுப்புக்களின் சிதைவை உருவாக்குகின்றன.

மாங்கனீசு உள்ள பாலிப்பெப்டைடுகளில் (polypeptides) நன்கு அறிந்தவை ஆர்கினேசு (arginase), டிப்தீரியா நச்சுனி (diphtheria toxin), யூக்கார்யோடிக் மைட்டோகோன்றியாவில் உள்ள நொதிமத்திலும் பிற பாக்டீரியாவிலும் உள்ள மாங்கனீசு இருக்கும் டைமியூட்டேசு சூப்பராக்சைடு (superoxide dismutase, (Mn-SOD)) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

superoxide's Usage Examples:

SOD reduces the rate of cellular damage and revitalizes cells by scavenging the dangerous free radical superoxide.


This enzyme converts dangerous superoxide free radicals to the less dangerous hydrogen peroxide.


superoxide anion radical can also result in the formation of the dangerous hydroxyl radical.


Both are involved in the removal of dangerous by-products, the former removing superoxide and the latter peroxides.


The superoxide anion radical can also result in the formation of the dangerous hydroxyl radical.


superoxide radicals into much more damaging radicals.


superoxide dismutase " into the search box.


The drug seems counteract production of an enzyme called superoxide that is induced by interleukin-2 and may result in the low blood pressure.





superoxide's Meaning in Other Sites