<< sumatra sumatrans >>

sumatran Meaning in Tamil ( sumatran வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சுமத்திரா,



sumatran தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மினாங்கபாவ் மக்கள் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவிலுள்ள மினாங்கபாவ் பெருநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தொடக்க காலங்களில் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினர்.

உற்பத்தி ரபிளீசியா ஆர்னொல்டா மலர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ளது.

இந்தியாவின் சோழ இராச்சியம் ஸ்ரீவிஜயாவின் சுமத்திரா கடல் சாம்ராஜ்யத்தின் தலைநகரைத் தாக்கி அழித்தபோது மெலாயு இராச்சியத்தின் எழுச்சி ஆரம்பமானது எனலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு சுமத்திரா மாகாணத்தின், குறிப்பாக மின்குங்க்பூ மற்றும் மெண்டவாய் கலாச்சாரம் தொடர்பான இன வரைவியல் பொருட்களின் சேகரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அப்படி வந்ததுதான் சுமத்திராவில் ஸ்ரீ விஜயா சாம்ராஜ்யமும் ஆகும்.

அவர்கள் நன்கு கற்ற தற்காப்புக் கலை வீர்ர்களாலும், சுமத்திரா, ஜாவா ஆகியவற்றின் கழிமுகப்பகுதிக் கடல் மற்றும் பயணத்திறன்களாலும் அவர்கள் உயிர்பிழைத்து வந்தனர்.

சாவா, சுமத்திரா, போர்னியோ ஆகிய இந்தோனேசியத் தீவுகளிலும் வாழ்கின்றன.

பண்டைய காலத்தில் பரூச் துறைமுக வாயிலாக சீனா, எகிப்து, ரோம், இலங்கை, மதுரை, சுமத்திரா, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுடன், தங்கம், நவரத்தினங்கள், யாணை தந்தம், வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பட்டு பருத்தி துணிகள் வணிகம் செழிப்பாக இருந்தது.

வடகிழக்கு இந்தியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, லாவோசு, வியட்நாம், சாவா, சுமத்திரா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.

முதலாம் இராஜராஜ சோழனின் (ஆட்சிக் காலம்: கிபி 985 – 1014) கடற்படைகள், இலங்கையின் அனுராதபுரம், திருவனந்தபுரம், ஆந்திரத்தின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கலிங்க நாடு மற்றும் வங்காளப் பகுதிகளை வென்றதுடன், தென்கிழக்காசியாவின் மலேசியா, பர்மா, சுமத்திரா பகுதிகளைக் கைப்பற்றினார்.

மேலும் தென்சீனா, சுமத்திரா, மலாய் தீபகற்ப பகுதிகளிலும் காணப்படுகிறது.

sumatran's Usage Examples:

sumatranus), the Sus vittatus, and the tapir common, but the elephant, altogether absent from Java, is represented in Sumatra by a species considered by some to be peculiar.





sumatran's Meaning in Other Sites