sulawesi Meaning in Tamil ( sulawesi வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
சுலவேசி,
People Also Search:
sulcalisesulcalize
sulcate
sulcation
sulci
sulcus
sulfa
sulfadiazine
sulfanilamide
sulfate
sulfide
sulfonamide
sulfonate
sulfonation
sulawesi தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மேலும் இந்த அருங்காட்சியகத்தில்தெற்கு சுலவேசியின் புகிஸ் மக்களின் புகழ்பெற்ற பினிசி ஸ்கூனர்ஸ் எனப்படுகின்ற கப்பல் பாய்மரங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
வடக்கில் செலிபஸ் தீவுகளின் வடகிழக்கு ஓர எல்லையிலிருந்து சியாவு வழியாக சுலவேசி தீவுகள் மற்ம் சாங்கிர் தீவின் தெற்கு முனைக்கு வரையப்பட்ட கோடு () அங்கிருந்து டாலவ்டு தீவுகளின் தெற்கு அதிஎல்லைக்கு இத்தீவுகளின் வழியாக வரையப்பட்டு பின் வடகிழக்கு அதிஎல்லைக்கும் () மேலும் அங்கிருந்து மோரோட்டி தீவின் வடக்கு முனையான டான்ஜோங்கிற்கு வரையப்பட்ட கோடு.
சுலவேசி மற்றும் அருகிலுள்ள புட்டோனின் ஈரமான பகுதிகளில் அடர்ந்த காடுகளில் இது காணப்படுகிறது.
இது இந்தோனேசியாவின் சுலவேசி தீவு உட்பட வட சுலவேசி மாகாணத்தில் மட்டுமே காணப்படக்கூடியது.
இவை இரியன் ஜெயா, போர்னியோ, லெஸ்ஸர் சுண்டா தீவுகள், மாலுகு, சுலவேசி, போன்பே, மொரிசியசு, ரீயூனியன், பிஜி, டோங்கா, சமோவா, வனுவாட்டு, சாலமன் தீவுகள், கிறிஸ்மஸ் தீவுகள், கோகோஸ் தீவுகள், நவுரு, ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, நியூ பிரிட்டன் மற்றும் நியூ அயர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நீரிணையில், போர்னியோத் தீவில் பாலிக்பாப்பான் துறைமுகமும், சுலவேசித் தீவில் மாக்காசார், பாலு ஆகிய துறைமுகங்களும் உள்ளன.
தமிழ்நாட்டில் கல்வி மாக்காசார் நீரிணை (Makassar Strait) என்பது, இந்தோனீசியத் தீவுகளான போர்னியோவுக்கும், சுலவேசிக்கும் இடையில் அமைந்துள்ள நீரிணையாகும்.
கத்தார் அரசியல்வாதி தோமிநன்கா (Tominanga) என்ற மீன் பேரினம் அக்டினோட்டெரிகீயை வகுப்பில் இந்தோனேசியத் தீவான சுலவேசியில் காணப்படுகிறது.
இப்பாம்பினங்கள் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மேற்கு மலேசியா, சீனா ( ஜேஜியாங், ஜியாங்சி, புஜியான் மாகாணம், குவாங்டாங், ஹைனன், குவாங்ஸி, யுன்னான் மாகாணங்கள்), தைவான், இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுலவேசி) போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
பெலர்கொப்சிசு மெலனொரைன்கா மெலனொரைன்கா: இது சுலவேசி, பங்கா, லெம்பா, மனடோடூஅ, டோடிபோ, முன்னா, பட்டுஆங், லபுஆண்டடா மற்றும் தோகியான் தீவுகளில் காணப்படும்.
இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக்கு கிழக்கே, நியூ கினிக்கு மேற்கே, திமோரிக்கு வடக்கே அமைந்துள்ளன.
இந்தோனேசிய நகரங்கள் மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும்.
கோர்வசு டைபிகசு - பைப்பிங் காகம் அல்லது செலிபசு பைட் காகம் (சுலவேசி, முனா, புட்டுங்).