suffragettes Meaning in Tamil ( suffragettes வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வாக்குரிமை
Noun:
(பேச்சு வழக்கில்) பெண் வாக்குரிமையை ஆதரிக்கும் பெண்,
People Also Search:
suffragistsuffragists
suffuse
suffused
suffuses
suffusing
suffusion
suffusions
suffusive
sufi
sufiism
sufis
sufism
sufistic
suffragettes தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பெண்களின் வாக்குரிமையை ஆதரிக்க சர்வதேச பெண்கள் ஒன்றியத்தின் தயக்கத்தால் விரக்தியடைந்த வாக்காளர்களால் இந்த அமைப்பை நிறுவுவதற்கான முடிவு 1902 இல் வாசிங்டனில் எடுக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது இந்தியாவில் பெண் வாக்குரிமை என்ற தலைப்பை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களுடன் விவாதிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
1918ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது நாட்டில் சொத்து வைத்திருக்கும் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமையை வழங்கியபோது பேரரசின் மற்ற பகுதிகளில் உள்ள பிரித்தன் குடிமக்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்தது.
1972 அரசியலமைப்பின் 77ம் உறுப்புரைப்படி: அமைக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கைக்கு இணங்க மக்களால் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே தேசிய அரசுப் பேரவை கொண்டிருக்கும்.
ஓர் அரசில் வாக்குரிமை பெற்ற வாக்காளர்கள் அரசியல் இறைமையாளர்கள் ஆவார்கள்.
தேவிக்குள தொழிலாளர் வாக்குரிமைப் போராட்டம் .
1861இல் தென் ஆசுத்திரேலியா பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.
சர்வசன வாக்குரிமையை வழங்கல்.
21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கியமை.
சர்வசன வாக்குரிமையை வழங்கல்.
21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண், பெண்களுக்கும் எவ்விதத்தகுதி வித்தியாசமுமின்றி வழங்கப்பட்ட வாக்குரிமை சர்வசன வாக்குரிமை எனப்படுகின்றது.
இந்த குழு அவர்களுக்கு வாக்குரிமை அல்லது தேர்தலில் நிற்கும் உரிமை வழங்கப்படவில்லை என்றாலும், இந்திய அரசுச் சட்டம், 1919 மூலம் பெண்கள் வாக்களிக்கலாமா என்பதை தீர்மானிக்க மாகாண சபைகளை அனுமதித்தது,.
ஆனால் பிரான்சு கோர்சிக்காவை 1769இல் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை தரும் திட்டத்தை காந்தி கடுமையாக எதிர்த்தார்.
இந்தக் காலக்கெடு முடியும் வரையிலும் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.
எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.
suffragettes's Usage Examples:
Will Dyson felt very strongly about this issue and produced a series of cartoons attacking the way the government was treating the suffragettes.
During the suffragette movement in the last years of the 19th century, men became concerned that the long, sharp pins could be wielded as dangerous weapons by radical suffragettes.
This made her unpopular with middle class suffragettes who saw limited suffrage as an important step in the struggle to win the vote.
With the outbreak of World War 1 the leadership of the WSPU began negotiating with the British government who released all suffragettes from prison.
suffragettes fought for the rights of women while the migrated communities have fought for equal rights and respects.
force-feedg to release all the imprisoned suffragettes, the prison authorities force-fed these women on hunger strike.
I think we should ask the female MPs in parliament today if they have forgotten the suffragettes.
militant suffragettes, the WSPU, was established.
I visited the library to research the local suffragettes.
Remember, a few committed individuals can change the world - look at what the suffragettes did.
suffragettes from prison at this time.
Synonyms:
suffragist, feminist, women"s rightist, libber, women"s liberationist,
Antonyms:
None