<< sudamina sudanese >>

sudan Meaning in Tamil ( sudan வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சூடான்


sudan தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வரலாற்றில், சாகேலின் மேற்குப் பகுதி சில நேரங்களில் சூடான் மண்டலம் எனப்படுகின்றது.

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் மற்றும் இந்தியா, இலங்கை ஆகும்.

இந்த அமைப்பிற்கு ஈரான் மற்றும் சூடான் அரசுகள் ஆதரவளிக்கின்றன.

எகிப்திலிருந்து வடக்கு சூடான் வரையிலான நைல் ஆற்றிடைத்திட்டுப் பகுதியிலும் நைல் ஆற்றினையொட்டிய பகுதிகளிலும் இனப்பெருக்கம் கொள்கின்றது.

இவ்வம்சத்தினர் நூபியா எனப்படும் தற்கால சூடான் பகுதிகளில், பண்டைய எகிப்தியரைப் போன்றே தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை கட்டிக்கொண்டனர்.

சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் வாரிஸின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது.

சூடான் பண்டைய பல நாகரிகங்களான   குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன.

ஆக்சைடுகள் குஷ் இராச்சியம் இன்றைய சூடான் குடியரசில், நீல நைல், வெள்ளை நைல், அத்பாரா ஆறு என்பவற்றின் சங்கமப் பகுதியில் இருந்த பண்டைக்கால வடகிழக்கு ஆப்பிரிக்காவின் இராச்சியம் ஆகும்.

சீனாவில் இயற்கை அழிவுகள் நகித் டூபியா (Nahid Toubia 1951) சூடான் மருத்துவர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர் ஆவார்.

கேரள அரசியல்வாதிகள் நாரா மக்கள் கிழக்கு சூடான் பழங்குடி மக்கள் ஆவர்.

ஆப்கானிஸ்தான், பாஹ்ரேன், மொரீசியஸ், சூடான், தஜிகிஸ்தான், டோகோ ஆகிய நாடுகள் தமது முதலாவது ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றன.

இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே எரித்திரியா, கிழக்கே சீபூத்தீ, சோமாலியா, மேற்கே சூடான், தெற்கு சூடான், தெற்கே கென்யா ஆகிய நாடுகள் உள்ளன.

Synonyms:

Africa, Soudan,



Antonyms:

None

sudan's Meaning in Other Sites