sucklers Meaning in Tamil ( sucklers வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பால் குடிக்கும்
People Also Search:
sucklingsuckling reflex
sucklings
sucks
sucrase
sucre
sucres
sucrier
sucrose
suction
suction pipe
suction pump
suction stop
suctions
sucklers தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
சூரிய ஒளிக்கு வெளிப்படாத தாயார்களிடமிருந்து தாய்பால் குடிக்கும் குழந்தைகள்.
சூரிய ஒளிக்கு வெளிப்படாத தாய் பால் குடிக்கும் குழந்தைகள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைக்குண்டாவதைவிட நல்ல பசியும் நல்ல உறக்கமும் உண்டாகின்றன.
அதேபோல் அந்தக் காலகட்டத்தில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறையைக் கொண்டிருந்த, கால்நடைகளுக்குத் தொந்தரவு செய்கின்ற பழக்கத்தினை எதிர்ப்பதற்காக பசும்பால் குடிக்கும் வழக்கத்தை நிறுத்தினார்.
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஶ்ரீ மஹா வல்லப கணபதி ஆலயத்தில் உள்ள விநாயகர் பால் குடிக்கும் அதிசயம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சில தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், பால் குடிக்கும் ஒவ்வொரு தடவையும், மற்ற குழந்தைகள் இரண்டு-மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் மலங்கழிப்பார்கள்.
பொறாமை, அகாரணமான அச்சம், நரம்புக் கோளாறு முதலியன தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் குறைவு.
பயிர் செய்வதற்கும் கால்நடை பராமரிப்பிற்கும் இயற்கையான பருவங்கள் இருப்பதால், பயிர்கள் அறுவடை செய்யப்பட்டபிறகு அல்லது இளம் விலங்குகள் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் தேவைக்கும் அதிகமாக இருப்பது அதிகரித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதும் அவற்றை எண்ணுவதும் எளிமையாக இருக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிக அரிதாக மலச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை மட்டும் சுமந்து கொண்டு அவர்கள் மொத்தமாக ஊரை விட்டு வெளியேறுவார்கள்.
இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.
காந்தியடிகள் ஆட்டுப் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் சீனிவாசன் பிள்ளை தம் வீட்டில் இரண்டு ஆடுகளை வாங்கி வைத்திருந்தார்.
பொதுவாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், குழந்தை உணவு உட்கொள்ளும் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக மலங்கழிப்பார்கள்.