<< subagent subalpine >>

subahdar Meaning in Tamil ( subahdar வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சுபேதார்


subahdar தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது.

1753 ஆம் ஆண்டில், பிரெஞ்சு துருப்புக்களுக்கு ஆதரவாக தக்காண சுபேதார் சலாபத் ஜங், புஸ்ஸியுடன் ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

இக்கோயிலை 1725ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவரால் சீரமைக்கப்பட்டது.

நாயக் சுபேதார் நாகேஸ்வர் மகாடோ, ராஞ்சி.

சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

மாவட்டங்களின் நிர்வாகத்தை கவனிக்க ஒரு சுபேதார் எனும் உயர் அதிகாரி இருந்தார்.

மேலும் 1736 இல் அந்த மாகாணத்தின் சுபேதார் ஆனார்.

1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார்.

அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார்.

தெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும் சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915'nbsp;– 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.

subahdar's Meaning in Other Sites