<< sterns sternums >>

sternum Meaning in Tamil ( sternum வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மார்பெலும்பு,



sternum தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சுறாவுக்கு மார்பெலும்புக் கூடு இல்லாததால் நிலத்தில் அதன் எடை அழுத்தத்தால் தானாக நசுக்கப்படக்கூடும்.

மார்பறையின் முன்புறம் மார்பெலும்பும், பின்புறம் முதுகெலும்புத் தொடரும், பக்கங்களில் விலா எலும்புகளும், கீழ்ப்புறமாக பிரிமென்றகடு அல்லது உதரவிதானமும் (diaphragm) அமைந்துள்ளது.

காது மடல், மூக்கின் நுனி, மார்பெலும்பு.

விலா எலும்புகளும், மார்பெலும்புகளும் , முதுகெலும்பும் இணைந்து மார்புக் கூடாக உள்ளன.

ஏனைய எல்லா ratites போலவே, மார்பெலும்புகளில், சிறகுத் தசைகளைப் பொருத்துவதற்கான keel மற்றும் சிறகுகளோகூட இல்லை.

மார்புக்கூடும் மார்பெலும்புகளும்.

விலா எலும்புகள், மார்பெலும்புகள்.

முள்ளந்தண்டு நிரல் (26), விலாக்கூடு (12 சோடி விலா எலும்புகளும் மார்பெலும்பும்), மற்றும் மண்டையோடு (22 எலும்புகளும் 7 இணைந்த எலும்புகளும்) ஆகியவை கொண்டு அச்சு எலும்புக்கூடு (80 எலும்புகள்) அமைகிறது.

எக்ஸ்ரே யின் சிறப்பியல்பு விரிவாக்கப்பட்ட நுரையீரல் , ஒரு தட்டையான நெஞ்சறை இடைத்திரை, மார்பெலும்பு பிற்படு உள்ள அதிகரித்த வளியகம், மற்றும் உள்மடிப்புகள் இவையெல்லாம் பிற நுரையீரல் நோய்களான நுரையீரலழற்சி, நுரையீரலில் நீர்கோர்த்தல் அல்லது வளிமார்பகம் நோய்குறியறிதலில் இருந்து ஒதுக்குவதற்கு உதவும்.

முக்கிய உள்ளுறுப்புகளைக் காக்கும் பொருட்டு மார்பெலும்புகள் மற்றும் தோள்பட்டை எலும்புகளுடன் பிணைக்கப்பட்டு கூடு போன்ற அமைப்பில் உள்ளது.

இதனை அடுத்துள்ள 3 இணை விலா எலும்புகள் மார்பெலும்புடன் நேரிடையாக இணைக்கப்படவில்லை.

குமட்டல், வீக்கம், மார்பெலும்பு எரிச்சல், முட்டை வீச்சம் மற்றும் அமிலச் செரிமானக்கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் அதிகரிக்கலாம்.

பல ஆண்டுகளில், அவரது இடுப்பு இடமாற்றம் அடையும் பாதிப்புகள் அடைந்துள்ளார், விரல்கள், கால்விரல்கள், மூக்கு, மார்பெலும்பு, கன்னத்தின் எலும்புகள், இடுப்பு, கழுத்து, மூட்டு விலா ஆகிய உடலின் பல பகுதிகளை பல முறை உடைத்துக்கொண்டிருக்கிறார்.

sternum's Usage Examples:

t, tergum; s, sternum; p1, pleuron.


On the other hand L'Herminier in 1827 saw features in the Tinamou's sternum that in his judgment linked the bird to the Rallidae.


The sternum has no keel, and ossifies from lateral and paired centres only; the axes of the scapula and cora.


); but the supposed sternum afterwards proved not to be that of Notornis, and Owen (Proc.


detail, illustrating his statements by the preparations he exhibited, the progress of ossification in the sternum of the fowl and of the duck, pointing out how it differed in each, and giving his interpretation of the differences.


It is in fact doubtful whether the so-called sternum of batrachians, in most cases a mere plate of cartilage, has been correctly identified as such.


Hesperornis too, with its keelless sternum, had aborted wings but strong legs and feet adapted for swimming, while Ichthyornis had a keeled sternum and powerful wings, but diminutive legs and feet.


For a child aged eight years and older, and for larger children under age eight, two hands are used for compressions, with the heel of one hand on the lower half of the sternum and the heel of the other hand on top of that hand.


The ventral region of the thoracic skeleton is complex, each segment usually possessing a median sternum with paired episterna (in front) and epimera (behind).


), and in a series of subsequent memoirs, in which the structure of the entosternum, of the coxal glands, of the eyes, of the veno-pericardiac muscles, of the respiratory lamellae, and of other parts, was for the first time described, and in which the new facts discovered were shown uniformly to support the hypothesis that Limulus is an Arachnid.


The median and posterior extension of the body of the sternum is a direct outgrowth of the latter, therefore FIG.





Synonyms:

axial skeleton, pectus, breastbone, gladiolus, xiphoid process, corpus sternum, chest, thorax, bone, manubrium, os,



Antonyms:

boneless, black,

sternum's Meaning in Other Sites