<< standing room standing wave >>

standing up Meaning in Tamil ( standing up வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



எழுந்து நின்று


standing up தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கேம்ப் நவ் என்ற பார்சிலோனா ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள், அவருடைய சப்ஸ்டிட்யூஷன் செய்யப்பட்டபோது மெஸ்ஸியை எழுந்து நின்று பாராட்டினார்கள், பந்தை பதட்டமில்லாமல் தக்கவைத்துக் கொள்ளும் திறனும், ரொனால்டினோவுக்கு வெற்றிகரமாக பந்தைக் கடத்தியது ஆகியவற்றின் காரணமாக பார்சிலோனா அதிக பலனைப் பெற்றது.

பாடலின்போது, அங்கிருப்போர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார்.

இவர்களுடைய மிக உயர்ந்த, தியாகத்தை கவுரவிக்கும் விதமாக பிரித்தானிய நாடாளுமன்றம் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தியது, இறந்த வீரர்கள் அனைவருக்கும் இந்திய கவுரவ ஆணையை வழங்கியது (விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது) .

இதற்கு பிறகு மா மரம் எழுந்து நின்று நம்பூதிரிபாட்டுக்கான வழியை விட்டது.

இரண்டாவது கோலை அடித்து போட்டியை அவர் கையகப்படுத்திய பிறகு மாட்ரிட்டின் ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு ஆரவாரத்தைத் தெரிவித்தனர்.

அரங்கத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்ந்து எழுந்து நின்று கைதட்டல் எழுப்பி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினர்.

துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர்.

(வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்.

உடனே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் அலி, எழுந்து கர்பால் சிங்கைப் பார்த்து, பேசும் போது எழுந்து நின்று பேச வேண்டும் என்று கிண்டல் செய்தார்.

பிரதமர் பிபுன்சோங்ராம் இந்த நாட்டுப்பண் நாள்தோரும் 08:00 மணி மற்றும் 18:00 மணி பொழுதுகளில் ஒலிக்கும் என்றும் அதற்கு குடிமக்கள் எழுந்து நின்று நாட்டுக்காக மரியாதை செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.

பர்த்தலமேயுவும் (ஓவியத்தின் இடது ஓரம்) எழுந்து நின்று, அந்திரேயாவை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார்.

அலையின் வேகத்திற்கு இணையாக நீந்தத் தொடங்கியதும், எழுந்து நின்று, அலையோடு முன்னேறிச் செல்வார்.

Synonyms:

pumped, tense, wired, pumped up,



Antonyms:

relaxed, unagitated, easy, unstrain, relax,

standing up's Meaning in Other Sites