stalingrad Meaning in Tamil ( stalingrad வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஸ்டாலின்கிராட்
People Also Search:
stalinisestalinised
stalinises
stalinising
stalinism
stalinist
stalinists
stalinization
stalinize
stalinized
stalinizes
stalinizing
stalk
stalked
stalingrad தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இறுதியாக லெனின்கிராட், மாஸ்கோ மற்றும் ஸ்டாலின்கிராட் ஆகிய நகரங்களின் தற்காப்பை அமைத்துக் கொடுத்தார்.
ஸ்டாலின்கிராட் போர் யுத்ததின் திருப்புமினை ஆயிற்று.
சோவியத் ஒன்றியத் தளபதியான வசிலி இவனோவிச் சுய்கோவ் என்பவரும், ஸ்டாலின்கிராட் போரில் 225 அச்சு நாட்டு வீரர்களைக் கொன்ற பிரபல சோவியத் குறிசுடுனரான வசிலி சாய்த்செவ் என்பவரும் இச்சிலையின் அருகே புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இது ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.
அஞ்சாநெஞ்சம் கொண்ட ஸ்டாலின்கிராட்டின் மக்களுக்கு பிரித்தானிய மக்களின் மரியாதையைச் செலுத்தும் முகமாக ஆறாம் ஜோர்ஜ் மன்னனின் அன்பளிப்பு.
இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.
* ஸ்டாலின்கிராட்டின் வாள் (Sword of Stalingrad) என்பது இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாளாகும்.
இரண்டாம் உலகப் போரில் லண்டன், ஹாம்பர்க், டிரெஸ்டன், ஹிரோஷிமா, ஸ்டாலின்கிராட், டோக்யோ போன்ற நகரங்களின் மீது நடந்த குண்டு வீச்சுகளால் நெருப்புப்புயல்கள் உருவாகின.
மலையின் அடிப்பகுதியிலிருந்து சிலை வரையான இருநூறு படிக்கட்டுக்களும், ஸ்டாலின்கிராட் போர் நடைபெற்ற 200 நாட்களைக் குறிக்கின்றன.
இவ் வாள் வொல்கோகிராட்டிலுள்ள ஸ்டாலின்கிராட் போர் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலின்கிராட் எனும் பெயரைக் கொண்டிருந்த இந்நகரத்தில் உருசியர்களுக்கும் செருமானியர்களுக்கும் இடையே வலுவான போர் ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து, 1942–43 குளிர்காலத்தில் நடைபெற்ற ஸ்டாலின்கிராட் போரிலும், 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர்.