splenic Meaning in Tamil ( splenic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
மண்ணீரல்,
People Also Search:
spleniusspleniuses
splenomegaly
splent
splented
splenting
splice
spliced
splicer
splicers
splices
splicing
spliff
spliffs
splenic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
வாழும் நபர்கள் மண்ணீரல் தமனி (Splenic artery) என்பது மனித உடலில் மண்ணீரலுக்கு உயிர்வளி நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் ஆகும்.
இந்த ஒட்டுண்ணிகள் கல்லீரல், மண்ணீரல், எலும்பு மச்சை, போன்ற உள்ளுறுப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது, இந்த நோயிக்கு உரிய மருத்துவம் அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும்.
ஸ்ப்ளெனோமேகலி (விரிவாக்கப்பட்ட மண்ணீரல்).
இவ்வாறு கல்லீரல், மண்ணீரல் வீக்கமடையும்போது, வயிற்றில் இவற்றை உணர முடியும்.
ஆகையால் மண்ணீரல் குய்யின் குறைபாடு என்று அழைக்கப்படும் உருப்படிமம் நீண்டகால சோர்வு, வயிற்றுப்போக்கு அல்லது கர்பப்பை வெளித்தள்ளல் போன்றவையாக வெளிப்படலாம்.
தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும்.
மூளை, கல்லீரல், இதயம், மண்ணீரல் போன்றவற்றிற்குரிய தமனிகளின் இறுதிக் கிளைகள் இவற்றுள் அடங்கும்.
மனிதர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் கலப்பு முடிவுகளே கிடைத்துள்ளன.
மண்ணீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் முற்றிலுமாக மண்ணிரல் நீக்கப்பட்ட பின்பும் அல்லது நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகும் கூட வாழ்வதற்கு சாத்தியமுள்ள சில மண்ணீரல் திசுக்கள் அவற்றின் செயல்பாட்டை பாதுகாக்க முனைந்து தானாகவே மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுகின்றன.
வாழும் நபர்கள் ஈரல் வாயில் நாளம் அல்லது ஈரல் வாயினாளம் (Hepatic Portal Vein) என்பது இரைப்பை, பித்தப்பை, குடல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளில் இருந்து குருதியை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு குருதிக் குழலிய அமைப்பாகும்.
நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக மண்ணீரல், உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், நிணநீர் முடிச்சுகள், அடினாய்டு சுரப்பிகள், தோல், கல்லீரல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
splenic's Usage Examples:
splenic injury failed to correlate with the operative findings.
For a sigmoid colectomy, the splenic flexure should be mobilized so that the transverse colon can be potentially brought down for the anastomosis.
splenic lymphoma, mantle cell lymphoma, or follicular lymphoma.
Koch in 1876 published his observations on Davaine's bacilli, placed beyond doubt their causal relation to splenic fever, discovered the spores and the saprophytic phase in the life-history of the organism, and cleared up important points in the whole question (figs.
A diagnosis of splenic rupture should be considered in patients reporting left upper abdominal pain or shoulder tip pain.
avulsion of the splenic vessels should be considered as a cause of hypotension in any patient presenting with an acutely obstructed volvulus.
splenic rupture should be considered in patients reporting left upper abdominal pain or shoulder tip pain.
The splenic type is somewhat smaller than Wright's parasite; the former, when pear-shaped, is from 31 to 4 p.
The colon then goes downhill via a bend called the splenic flexure.
Synonyms:
splenetic, lienal,
Antonyms:
good-natured,