<< spectrograph spectrographs >>

spectrographic Meaning in Tamil ( spectrographic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நிறமாலையியல்


spectrographic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரே சமயத்தில் காட்சி இருமைகளாகவும் நிறமாலையியல் இருமைகளாகவும் இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் அபூர்வமானவை.

இந்த அறுநீரேற்றுகளிலிருந்து வருவிக்கப்படும் கரைசல்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு HF காணப்படுவதாக அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் அளவீடுகள் தெரிவிக்கின்றன .

அகச்சிவப்பு நிறமாலையியல், நுண்ணலை நிறமாலையியல், ஈ.

பல்வேறு நேரியல் ஒளிஎலக்ட்ரான் நிறமாலையியல் அளவீடுகளுக்கு இது சீரானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வாயுநிலை கந்தக நாற்குளோரைடானது சாய்ந்தாடி மூலக்கூற்று வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக நுண்ணலை நிறமாலையியல் ஆய்வும் எலக்ட்ரான் விளிம்பு வளைவு ஆய்வும் தெரிவிக்கின்றன.

அகச்சிவப்பு நிறமாலை, ஒளியியல் சுழற்சி, புறஊதாக் கதிர் காட்சி நிறமாலை போன்ற பாரம்பரிய நிறமாலையியல் முறைகள் ஒப்பீட்டளவில் குறிப்பிடப்படாத கட்டமைப்பு தகவல்களை வழங்குகின்றன.

இருப்பினும் K3MnO4 படிகமானது ஐப்போமாங்கனேட்டு அயனியின் புற ஊதா- கட்புல நிறமாலையியல் ஆய்வை அனுமதித்து Ca2Cl(PO4) உடன் இணைபடிகமாகிறது.

இவர் அணு மற்றும் மூலக்கூறு நிறமாலையியல் சார்ந்த ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

மீக்கடத்து திறனும் காந்தமும், மென் படலங்கள், போக்குவரத்து தொடர்பான நிறமாலையியல் முதலிய இயற்பியல் பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

இத்தகைய நட்சத்திரங்கள் ஒற்றைக் கோட்டு நிறமாலையியல் இருமை நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நுகர்வுக்குப் பிறகு 48 மணி நேரம் வரை வாயு குரோமாட்டோகிராபி-நிறை நிறமாலையியல் பயன்படுத்துவதன் மூலம் இரத்தம் அல்லது சிறுநீர் மாதிரியிலிருந்து அதன் பயன்பாட்டைக் கண்டறிய முடியும்.

α1 குருசிச் என்பது நிறமாலையியல் இருமை விண்மீனாகும்.

உதாரணங்கள்: வளிம நிறப்பிரிகை வரைவு-பொருண்மை நிரல்மானி, வளிம நிறப்பிரிகை வரைவு- அகச்சிவப்பு நிறமாலையியல், நீர்ம வளிம நிறப்பிரிகை வரைவு- பொருண்மை நிரல்மானி இன்னும் பல.

spectrographic's Usage Examples:

The first conspicuous triumph of the new " spectrographic " art thus established was the record by Huggins in 1879 of the dispersed light of several " white " or Sirian stars, in which the chief traits of absorption were the rhythmical series of hydrogen-lines, then memorably discovered.


The Swedish Expedition (17) of 1899-1902, engaged in measuring an arc of the meridian in Spitsbergen, were unusually well provided spectrographically, and succeeded in taking photographs of aurora in conjunction with artificial lines-chiefly of hydrogen-which led to results claiming exceptional accuracy.





spectrographic's Meaning in Other Sites