<< spectacled caiman spectacular >>

spectacles Meaning in Tamil ( spectacles வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மூக்குக் கண்ணாடி,



spectacles தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர் நெதர்லாந்து மற்றும் செர்மனியில் மூக்குக் கண்ணாடிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

வில்லையின் வளைந்த மேற்பரப்பை அளவிட, மூக்குக் கண்ணாடி செய்து விற்பவர் இதை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக, மூக்குக் கண்ணாடிபோல் அணிந்திருக்கும் ஓர் அணிகணினி, தொலைவில் உள்ளதை மிக அருகில் உள்ளதுபோல காட்ட துணை செய்யும், தொலைவில் பேசுவதை அருகிலிருந்து கேட்பதுபோல் கேட்க உதவும்.

கூசாவின் நிக்கொலாசு என்பவர் கிட்டப்பார்வைக்கான தீர்வாக மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார்.

பார்வைக் கோளாறைச் சரி செய்யும் மூக்குக் கண்ணாடிகளும் தயாரிக்கப்பட்டது.

இவற்றின் முன்பகுதி மேல் மூக்குப் பகுதியில் தாங்கப்படுவதன் காரணமாகவே இது மூக்குக் கண்ணாடி எனப் பெயர் பெற்றது.

செல்லுலோஸ் அசிட்டேட்டைக் கொண்டு சலவைப்பெட்டியின் மேல்கைப்பிடி, மூக்குக் கண்ணாடிச் சட்டம், பேனா போன்றவை செய்யப்படுகின்றன.

மூக்குக் கண்ணாடிகள் பல்வேறு விதமான வகைகளில் வெளிவருகின்றன.

சூடான, ஈரலிப்பான அறைகளிலும், தொழிற்துறை செயற்பாடுகளிலும் கூட மூக்குக் கண்ணாடி, கண்ணாடி போன்றவற்றில் இவ்வகையான நிகழ்வு நடந்தாலும், பொதுவாக இரவில் கட்டடங்களுக்கு வெளியே தாவரங்களில் நீர்த்துளிகள் உருவாகும்போதே அவை பனித்துளிகள் என அழைக்கப்படுகின்றன.

ஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது.

இதனை குழி வில்லை கொண்ட மூக்குக் கண்ணாடிகள் மூலமோ தொடுவில்லைகள் மூலமோ சரியாக்கலாம்.

சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவது இதன் முக்கிய செயல்பாடுகளில் தொடர்புடைய ஒன்றாகும்.

தடித்த சட்டம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த இவர், பல பத்தாண்டுகளாக அமெரிக்கக் கட்டிடக்கலைத் துறையில் மிகக் கூடுதலாக அறியப்பட்ட ஒருவராக விளங்கினார்.

spectacles's Usage Examples:

and their Japanese followers could be admirably and minutely accurate when they pleased; but too many of the latter were content to construct their pictures out of fragmentary reminiscences of ancient Chinese masterpieces, not presuming to see a rock, a tree, an ox, or a human figure, except through Chinese spectacles.


Those with rose tinted spectacles will recall the great Revie team playing in front of sell out crowds each home game.


And that stout one in spectacles is the universal Freemason, she went on, indicating Pierre.


One of the next arrivals was a stout, heavily built young man with close-cropped hair, spectacles, the light-colored breeches fashionable at that time, a very high ruffle, and a brown dress coat.


Convex spectacles were invented towards the end of the 13th century.


Presbyopia is arbitrarily said to commence at the age of forty, because it is then that the need of spectacles for reading is generally felt; but it appears later in myopia and earlier in hypermetropia.


Pierre, in order to make Boris' better acquaintance, promised to come to dinner, and warmly pressing his hand looked affectionately over his spectacles into Boris' eyes.


batsman scores no runs in either innings of a match, two zeros written together resemble spectacles.


Pierre, who at his wife's command had let his hair grow and abandoned his spectacles, went about the rooms fashionably dressed but looking sad and dull.


Hawkers >>However, much damage was done by inappropriate spectacles sold by hawkers.


He felt the tears trickle under his spectacles and hoped they would not be noticed.


Surgery is only one of the ways of treating strabismus; other methods include wearing spectacles and wearing eye patches.


Hand held magnifiers can be used in conjunction with normal distance or reading spectacles.





Synonyms:

bridge, specs, bifocals, dark glasses, lorgnette, optical instrument, glasses, eyeglasses, goggles, frame, pince-nez, nosepiece, sunglasses, shades,



Antonyms:

disjoin, unconnectedness, disconnect, top, bottom,

spectacles's Meaning in Other Sites