soundcheck Meaning in Tamil ( soundcheck வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஒலிச்சோதனை
People Also Search:
soundersounders
soundest
sounding
sounding board
sounding lead
soundingly
soundings
soundless
soundlessly
soundlessness
soundly
soundman
soundmen
soundcheck தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஒலிச்சோதனை மற்றும் நுகர்தல் போன்றவை முறையே குறிப்பிட்ட ஒலிகளைக் கேட்பதற்கு (மூச்சுத்திணறல் போன்றவை) மற்றும் உடல் நாற்றத்தை உணர்வதற்குக் குறிப்பிடப்படுகிறது.
பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது.
இவை சில நேரங்களில் ஒலிச்சோதனை மூலம் கண்டறியப்படலாம்.
TCM இல் ஆய்ந்தறிதல், ஒலிச்சோதனை மற்றும் நுகர்தல், வினவுதல் மற்றும் தொட்டாய்வு ஆகிய நான்கு நோயறிதல் முறைகள் இருக்கின்றன.
ஒலிச்சோதனை நுட்பத்தை விட ஆஸ்லமேட்ரிக் அளவீட்டைப் பயன்படுத்துவதற்கு குறைந்த திறமையே தேவைப்படும்.
இரத்த அழுத்த அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒலிச்சோதனை முறை பெருமளவு பயன்பாட்டில் இருந்துவந்தது, ஆனால் படிப்படியாக தானியங்கி முறைக்குப் பொருத்தமாக இருக்கும் தோலினுள் உட்செலுத்தப்படாமல் செய்யப்படும் மற்ற உத்திகள் முறைக்கு மாற்றப்பட்டது.
தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் ஒலிச்சோதனை மற்றும் ஆஸிலோமெட்ரிக் அளவீடுகள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகளை விட மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகின்றன.
பிரபலமான “ஹார்வீ” மானிக்கின், மியாமி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது, மேலும் இதன் மூலம் பரிசபரிசோதனை, ஒலிச்சோதனை, மற்றும் மின் இதயத்துடிப்புவரைவி உள்ளிட்ட இதயஇயல் பரிசோதனையின் இயற்பியல்சார் கண்டுபிடிப்புகளில் பலவற்றை மறு உருவாக்கம் செய்ய முடியும்.
நடைமுறையில் வேறுபட்ட முறைகள் ஒரே மாதிரியான முடிவுகளைக் கொடுக்காது; ஒலிச்சோதனை முடிவுகளுக்குப் பொருந்தும் அளவீட்டைக் கொடுப்பதற்காக வழிமுறை மற்றும் பரிசோதனை மூலம் பெறப்பட்ட காரணிகள் ஆஸ்லமேட்ரிக் முடிவுகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஒலிச்சோதனை முறையில் பயன்படுத்தப்படும் கருவியைப் போன்றே இதுவும் இருந்தாலும், இதயத்துடிப்புமானி மற்றும் வல்லுநரின் காதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தைக் கண்டறிவதற்கு இதனுடன் மின்னணுவியல் அழுத்த உணர்கருவி (ஆற்றல் மாற்றி) பொருத்தப்பட்டிருக்கிறது.
ஒலிச்சோதனை முறையில் (லத்தீனில் கேட்டல் என்ற பொருள்படும்) இதயத்துடிப்புமானி மற்றும் நாடியழுத்தமானி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
சில நேரங்களில் ஒலிச்சோதனை முறையை பயன்படுத்துவதற்கு முன்னதாக ஒரு மதிப்பீட்டிற்காக தொட்டாய்வு செய்யப்படுகிறது.