<< sorcerer sorceress >>

sorcerers Meaning in Tamil ( sorcerers வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சூனியக்காரர், மந்திரவாதி,



sorcerers தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர்கள் இலோர்டு வோல்டெமோர்ட் எனும் தீய மந்திரவாதியால் வழி நடத்தப்படும் மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் உள்ளடக்கிய குழுவாகும்.

காலப் போக்கில் முதல் இரண்டும் முறையே சூனியக்காரர்கள் மற்றும் வேதாளங்களைக் குறிக்கும் பொதுச் சொற்களாக மாறின.

அண்ணன் தங்கையான ஜெரமி ரெனர் மற்றும் ஜெம்மா ஆர்டேர்தோன் கேட்ட சூனியக்காரர்கலை கண்டு பிடுத்து எப்படி அழிக்கின்றார்கள் என்பதுதான் கதை.

இவற்றில் மிகப் பெரும் பூனையரக்கர்கள், அழிவுண்டாக்கும் தெய்வீகப் பன்றிகள், டிராகன் என்னும் வேதாளங்கள், நாய்த் தலையர்கள், அரக்கர்கள் மற்றும் சூனியக்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.

ஆரம்பகால நூல்கள் மற்றும் ஜியோஃப்ரே ஆகியவற்றில் அவர் ஒரு மூர்க்கமான மாபெரும் வீரராகவும், சிரித்தவாறே சூனியக்காரர்களையும் அரக்கர்களையும் சிரம் அறுப்பவராகவும், அனைத்து இராணுவப் பணிகளிலும் முன்னணியில் நிற்பவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

இதைப் போலவே வாம்பயர் போன்ற ஒன்று ஒரு அரிசி மூட்டையின் அருகில் வந்தால், அது ஒவ்வொரு அரிசியாக எண்ணித்தான் ஆக வேண்டும் என்று சீனக் கதைகள் கூறுகின்றன; இந்தக் கருத்து சூனியக்காரர்கள், மற்றும் தீய, துஷ்ட ஆவிகளைப் பற்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் மேலும், தென் அமெரிக்காவிலும் வழங்கும் கதைகளிலும் காணப்படுகிறது.

ரஷ்ய கிராமத்துக் கதைகளின்படி, தாங்கள் வாழ்ந்த காலத்தில் சர்ச்சுக்கு எதிராக கலகம் செய்தவ்ர்களும், சூனியக்காரர்களும் வாம்பயர்களானதாக கூறப்பட்டது.

பரம்பரைச் சூனியக்காரர்களும், சோதிடர்களுமான கணியர்கள் பேய், பிசாசுகளை ஓட்டுவதற்கு, ஓட்டன் துள்ளல் நடனத்தை நடத்துவர்.

அமெரிக்க ஒன்றியத்தில் புகைபிடித்தல் என்பது சூனியக்காரர்களின் நறுமணப்பத்தி-கொளுத்துதல் விழாக்களில் தன்னுடைய தோற்றுவாய்களைக் கொண்ட சாத்தியமிருக்கிறது, ஆனால் பின்னாளில் இது மகிழ்ச்சிக்கானதாகவோ அல்லது ஓர் சமூக வழிமுறையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

முற்காலத்திய புகைபிடித்தல் மத ரீதியிலான சடங்குகளில் தொடர்புடைய வகையில் உருவாகியது; கடவுளர்களுக்கு படையலாக, தூய்மைப்படுத்தும் சடங்குகளில் அல்லது சூனியக்காரர்கள் மற்றும் பூசாரிகளை தங்களது புத்தியை தெய்வீகமாக்க அல்லது ஆன்ம விழிப்புணர்ச்சி நோக்கத்திற்கு தகவமைத்துக்கொள்ள அனுமதிக்க என்பதாகவும் இருந்தது.

பொதுவாக வாம்பயர்கள் என்பவை தீயவ்ர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரின் ஆவிகள்தாம்.

தந்திரமாகத் தன் குடும்ப நண்பர், ஜேக்கோப் பிளாக் உள்ளுர் ஆதிவாசிகளின் புராணகதைகள் சொல்லக்கேட்டதால், பெல்லா எட்வர்டு மற்றும் அவன் குடும்பமே சூனியக்காரர்கள் என்றும் அவர்கள் மனிதரைக் காட்டிலும் மிருக ரத்தம் பருகுகின்றவர்கள் எனவும் முடிவுசெய்தாள்.

மத்தியகாலத்தில், உளப்பிறழ்வுக்கானவர்கள், சூனியக்காரர்கள் என்றும் பேய்பிடித்தவர்கள் என்றும் கருதப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள்.

sorcerers's Usage Examples:

If God spoke directly to the individual conscience, what was the use of intermediaries ?Sorceresses and blind sorcerers are the intermediaries.


In many parts of the world sorcerers are credited with supernatural powers over a man by an attack on his shadow.


"He will sprout very soon," said the Prince, "and grow into a large bush, from which we shall in time be able to pick several very good sorcerers.


Dobrizhofer, a missionary in Paraguay (1717-1791), learned that " sorcerers arrogate to themselves the power of changing men into tigers " (Eng.


Aside from writing disparagingly of wizards, sorcerers and mediums - one section, Deuteronomy in particular, outlines a specific psychic test to determine whether or not a "seer" is truly a prophet.


" When once a special class of sorcerers has been segregated from the community and entrusted by it with the discharge of duties on which the public safety and welfare are believed to depend, these men gradually rise to wealth and power till their leaders blossom out into sacred kings.


His daughter Servilia, who was charged with having consulted the sorcerers, professedly in regard to her father's fate, but in reality with evil designs against the emperor, was involved in his downfall.


Will your Sorcerer die?The sorcerers of Honduras (Bancroft, i.


At the close of the 19th century the fees annually paid to these persons were estimated at £150,000; there were in Seoul 1000 sorceresses, and very large sums are paid to the male sorcerers and geomancers.


Sorceresses and blind sorcerers are the intermediaries.


If a man dies without being wounded he is considered to be the victim of the sorcerers and the evil spirits with which they consort.


He calls the people to repentance, and he enforces the call by proclaiming the approach of Yahweh in judgment against Lhe sorcerers, the adulterers, the false swearers, the oppressors of the poor, the orphan and the stranger.





Synonyms:

occultist, sorceress, exorcist, enchanter, thaumaturgist, wizard, magus, exorciser, magician, thaumaturge, necromancer, witch doctor,



Antonyms:

natural,

sorcerers's Meaning in Other Sites